மாண்புமிகு @CMOTamilnadu,கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தல்படி , இனமான பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் திருவாரூர் கீழவீதியில் மாவட்ட செயலாளர் திரு @kalaivanandmk MLA அவர்கள் தலைமையில் , தலைமை கழக பேச்சாளர் திரு நாமக்கல் ராஜகோபால் சிறப்புறையாற்றினார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் மாற்று கட்சியே சார்ந்த 100 க்கும் மேற்பட்டோர் தங்களை மாவட்ட கழக செயலாளர் திரு @kalaivanandmk MLA அவர்கள் முன்னிலையில் கழகத்தில் இணைத்து கொண்டனர் உடன் ஒன்றிய செயலாளர் திரு #செல்வராஜ் அவர்கள்
திராவிடர் கழகம் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற தமிழர் தலைவர் #ஆசிரியர்_கி_வீரமணி அவர்களின் 90 வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு சிறப்புறையாற்றிய மாவட்ட கழக செயலாளர் திரு @kalaivanandmk MLA அவர்கள்
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தொடர் முயற்சியினால் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றம்
🖤❤🔥
#DravidianModel
பெங்களூருவில் நடைபெற்ற உலகலாவிய யோகாசன போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மண்ணின் மைந்தர் மாண்புமிகு @CMOTamilnadu அவர்களின் சொந்த மாவட்டமான #திருவாரூர் புலிவலம் ஊராட்சி வில்வனம்படுகை கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் #தர்ஷினி,#ஹரிணி ஆகியோர்கள் படிக்கும் GRM பள்ளிக்கு நேரடியாக சென்று
மண்ணின் மைந்தர் மாண்புமிகு @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளிக்கல்வி துறை சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி அளவில் நடைபெற்ற
@CTR_Nirmalkumar@ProfessorBJP@annamalai_k@blsanthosh மதுரை மாநகராட்சி இடத்தை இந்த நாய் @ProfessorBJP அடாவடியா ஆக்ரமிச்சி அயோக்கியத்தனம் பண்ணிட்டு அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதுனு பொய் சொல்லிட்டு ஓடிப்போய் மூத்தர சந்துல ஒழிஞ்ச மொண்ண நாய்.. ஆமா இவன் எந்த காலேஜ்ல professorஆ இருந்தான்?? 😂😂
அடேய் பொறுக்கி புண்ணாக்குகளா😂😂😂