Woooow😍 DONT miss THIS ♥️
ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு எப்படி அக்கறையோடு பாசத்தோடு இனிப்புகளை வாங்கிவருவாரோ அதே அக்கறையோடு பாசத்தோடு தானே கடைக்கு சென்று அந்த பிள்ளைகளுக்கு வாங்கியுள்ளார் நமது #முதலமைச்சர் ♥️
அந்த உண்மையான பாசத்தை உணர்ந்ததால் தான் அந்த பிள்ளைகள் இவரை வெறும் முதலமைச்சர் என்று அழைக்கவில்லை...
#அப்பா என்று அழைத்தார்கள் ♥️
தன் தந்தை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரை, "ஒரு முறை அப்பா என்று அழைக்கட்டுமா #தலைவரே!" என்று கேட்டவரை,
இன்று தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை "அப்பா" என்று அன்புடன் அழைத்து மகிழ்கிறது ♥️
இதுவே அவரது ஓயாத உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் பரிசு.
Love you Thalaiva♥️
Proud to have you as our LEADER ♥️🔥🙏🏾🌄
#அன்பே_சிவம்
#திமுக #Dmk4TN #DMK
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் மாண்புமிகு துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள, அன்புச்சகோதரர் திரு. @Udhaystalin அவர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தேன்!
🌄தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி🌄
மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கழகத் தலைவர் -மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் 18-9-2024 புதன் ���ாலை 4 மணிக்குக் கழக தகவல் தொழில்நுட்ப அணி அலுவலகத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் அணியின் மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்க���ற்க வேண்டும்.
@DMKITwing
Why does Karnataka get extensive infrastructure funds while Tamil Nadu is left with crumbs? Our roads and bridges need attention too!
#BJPBetraysTamilNadu
FM Sitharaman assures us that India's inflation is low and stable compared to global economies. Guess we're just supposed to feel better by comparison!
#Budget2024#BJPBetraysTamilnadu
இந்தியா முழுவதும் காங்கிரசின் மாணவர் அமைப்பு NSUI நடத்திய நீட் எதிர்ப்பு போராட்டம் நம் கவனம் பெறாமலே போய்விட்டது
அதிலும் கோட்டா கோச்சிங் சென்டர் உள்ள ராஜஸ்தானில் போராட்டம் தீவிரமாக இருந்தது
2 நாளாக நம் கவனம் திசை திருப்பப் பட்டிருப்பது தற்செயலானதா?
#DMKMuperumVizha
மக்களுக்காக உழைத்த தலைவருக்கு தொடர்ந்து அன்றும் இன்றும் என்றும் தலைவருக்காக தமிழ்நாட்டு மக்கள் அளித்த அளித்து வரும் அளிக்க இருக்கும் ஆதரவு இதுவே அத்தாட்சி நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் 🎉 தலைவர் @mkstalin அவர்களுக்கு 🎉 @Udhaystalin@arivalayam
The EC could have given a thought to add a column detailing the price of Modi's wardrobe as well as the belongings of his friends. How unfortunate !
#NoVote2BJP
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் பொற்கால ஆட்சியில் 704 குடும்பங்களின் 80 ஆண்டு கால கனவை ���ிறைவேற்றி #திராவிடமாடல் அரசின் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்களின் நெகிழ்ச்சி உரை.
#மின்னும்மன்னை