வெற்றி மகளிர் திட்டம் 30000 பேருக்கு 5 வெள்ளாடுகள்
தமிழ் நாட்டில் உள்ள கிராம பஞ்சாயித்துக்கள் 12,620
பேரூராட்சிகள் 490
ஒரு பஞ்சாயத்து 2 பேருக்கு ஆடு குடுக்கிறது ஒரு திட்டம்டா
என்னடா பித்தலாட்டமா இருக்கு
YouTube Cooking Channels அலப்பறைகள்.... 😂
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சாதம் வடிச்ச கஞ்சி கொஞ்சம் கலந்து பிசைஞ்சா, சப்பாத்தி சாஃப்ட் அண்ட் டேஸ்ட்டா இருக்கும்..
சாதம் வடிச்ச அப்புறம் நாங்க ஏன் டா சப்பாத்தி செய்ய போறோம் ☹️😑🫤....
எங்களை போன்ற கொள்கை மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் அஇஅதிமுகவில் தான் இருக்கிறோம்
உங்களை போன்ற கொள்ளை மீது பற்று கொண்டவர்கள் தான் வெளியேறி உள்ளனர்
உங்கள் வழக்குகள் மற்றும் நிதிநிலை பற்றி மட்டும் கவலைப்பட்டுக் கொள்ளுங்கள் திரு சங்கர் அவர்களே
எங்கள் இயக்கம் பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
#GattaKusthi2
காலத்துக்கும் திருந்தாத ஒரு கூட்டம்னா அது இந்த கூட்டம் தான்...
ஏதோ நாம தான் எல்லாம் நாம நினைச்சா தான் ஒரு படம் ஓடும், நாம மனசு வச்சா தான் ஹிட் அடிக்கும், இல்லைன்னா படம் பிளாப் தான்...
அதுவும் நமக்கு பிடிக்காத ஹீரோ, நமக்கு எதிரா பேசின யாராவது நடிச்ச படமா இருந்தா கடிக்கனும், படத்தை பத்தி முழுக்க முழுக்க நெகட்டிவ் பரப்பனும்னு அலையுறானுங்க.
இந்த புத்தி ஆரம்பத்துல இருந்தே தொடர்ந்துட்டு தான் வர்றானுங்க. அரசியலுக்கு போயிட்டானுங்க, அதுனால இதெல்லாம் இனி பண்ண மாட்டானுங்கன்னு நன்னநடத்தை சர்டிபிகேட் குடுத்துட்டு இருந்தாங்க.
ஆனா அதெல்லாம் இல்ல எங்க புத்தி இதான்னு ஒவ்வொரு முறையும் நிரூபிச்சுட்டே இருக்கானுங்க.
இன்னும் முதல் ஷோ கூட முடியல கடிக்க தொடங்கி முக்கிட்டு இருக்கு அந்த கூட்டம்.
இவங்க மனசு வச்ச மாதிரி நடக்கும்னா நாங்க பாத்துக்குறோம்னுன் கத்திட்டு கிடந்த சின்ன பகவதி, தளபதி தம்பி படம் 100 கோடி வசூல் தாண்டி போயிருக்கனும். ஆனா படம் போஸ்டர் அடிச்ச காசு கூட வசூல் பண்ணாம படம் ந... டு போயிடுச்சு.
உங்களுக்குன்னு ஒரு வேலையை குடுத்து அதை பாருங்கன்னு சொல்லிட்டாப்ல. பின்ன ஏன்டா என்ன தான் குளிப்பாட்டு ஷோபா-ல உட்கார வச்சாலும், எங்களுக்கு எப்பவும் ரோட்டோரமா குந்த வச்சு தான் போவோம்னு அவருக்கும் கெட்ட பேரை வாங்கி குடுத்துட்டு இருக்கீங்க...
இவனுங்க என்ன தான் கதறினாலும் இந்த படம் கண்டிப்பா பந்தயம் அடிக்கும்னு தோனுது...
திருந்தி தொலைங்கடா 🤦
இதுக்கு தான் உங்களை தற்குறின்னு சொல்றாங்க..
சாத்திட்டு கட்சி வேலைய பாருங்கடா...
கருணாநிதி மகன் ஸ்டாலின் பத்து தோல்வி பழனிச்சாமி என செல்லுமிடம் எல்லாம்
ஆணவத்துடன் பேசினார். அந்த ஆணவம் அவரை சட்டசபைக்கு கூட வர முடியாத அளவிற்கு வீட்டில் உட்கார வைத்தது விட்டது
அதே ஆணவத்தை தனி மெஜாரிட்டி கூட பெறாத ஜோசப் விஜய் இன்று கையில் எடுத்துள்ளார்.காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்.
புரட்சித்தலைவர் அன்றே சொல்லி உள்ளார் பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்று....
சார்ந்தோர்கள் புரிந்து கொண்டால் சரி