#MAAMANNAN படத்தோட பாடல் ஒவ்வொன்னும் மாஸா பயங்கரமா இருக்கு😍 கேக்கும் போதே ஒருவித உணர்வோட உடல் சிலிர்க்குது.
நிச்சயமா இந்த படம் உதய் அண்ணாவோட பேர திரைத்துறையில நிலைச்சு நிக்க வைக்கும்
மாமன்னன் என்னும் மாபெரும் புரட்சி 🔥🔥 @Udhaystalin 💐
Not just a title card…
A title the world has been waiting to witness.
மாண்புமிகு முதலமைச்சர்
திரு. C. Joseph Vijay
This title card will be remembered forever.
#jananayagan#FansFortRohini
அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல்
எத்திசையில் இருந்து ஒலித்தாலும் அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன்.
நீட் எனும் ஆணவபோக்கிற்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்…
#BanNEET #SaveStudents
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கீழக்கடையம் பகுதியில், விவசாய நிலம் மற்றும் ஜம்பு நதிக்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 10 டன் ஆபத்தான கேரளக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டுள்ளன. "கேரளாவிற்குச் சென்று திரும்பும் லாரிகள், அம்மாநிலக் கழிவுகளைத் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கொட்டிச் செல்வது தொடர்கதையாக உள்ளது. கழிவுகளைக் கொட்டியவர்களைக் கண்டறிந்து, அவற்றை மீண்டும் கேரளாவிற்கே திருப்பியனுப்ப வேண்டும்; சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடையம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tenkasi | #Kerala | #VikatanReels
"Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla padangal neraiya kudunga.."
Absolutely elated and excited to recieve a call from the one and only SUPERSTAR RAJINIKANTH sir, after he watched #GattaKusthi2 ❤️🙏 the best part of the journey was in getting this call from him.. His words - a major motivation for the journey ahead.. Thank you sir!
முருகன் முப்பாட்டன் என்றால் கண்டிப்பாக அவன் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன் தான்
திருமலையாண்டவர் குறவஞ்சி யில்
“வன்னிய ராயா முன்னடி முருகா பொருமலைத் தீர்க்குந் திருமலைக் கறுப்பா
உவப்பான கண்டா சிவப்பாறை முண்டா”
என்று “வன்னிய ராயா “ என்கிறது. ராயன் என்றால் அரசன் .
அதே போல
அருணகிரிநாதர் அவர்களின் திருப்புகழில் முருகனை “சம்பு குமாரன்” என்கிறார்
சம்பு ரிஷியின் வேள்வியில் பிறந்தவர்கள் என்றும் சம்பு குமாரர் என்றும் அழைக்கப்படுபவர்கள் “வன்னியர்கள்”
ராஜப்புத்தரர்களின் அபு மலை கல்வெட்டு சத்ரியர்கள் வேள்வியில் பிறந்ததை சொல்கிறது . அதிலும் சம்பு, பல்லவ , அனல் குண்ட போன்ற வாசகங்களை காணலாம்
ருத்ர வன்னியர் ஈசனின் ஆசியால் ரிஷயின் யாகத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது
முருகர் ஆறுமுகம்
ருத்ர வன்னியனுக்கு ஐந்து மகன்கள். அவர்களே சம்பு வன்னியர், கிருஷ்ண வன்னியர், இந்திர வன்னியர், அக்னி வன்னியர், பிரம்ம வன்னியர்
ஆக மொத்தம் ஆறு...
உடையார்பாளையம் சமீன்தார்கள் “பிரம்ம வன்னியர் “ எனப்படும் வன்னிய குலத்தவர்கள் .. “கச்சி காலாட்க தோழ உடையார் “ பட்டம் கொண்ட வன்னியர்கள்
இப்படி பல பொருத்தம் வன்னியர்களுக்கும் முருகருக்கும் உண்டு
முருகன் திருமணம் செய்த வள்ளி வேலூர் மாவட்டம் உள்ள வள்ளி மலை ஆகும்
முருகனின் பங்குனி உத்திரம் வன்னியர்களால் “வன்னியர் இனத்தின் பிறப்பு தினமாக “ கொண்டாடப்படுகிறது
எனவே முருகன் வன்னியர் முப்பாட்டன்
வேள்வியில் உதித்த வேளிர் அரசன்
திருச்செந்தூர் சென்று அசுரர்களை அழித்தான்
அந்த அசுரர்கள் எந்த சாதி என்பதை திருச்செந்தூர்ல தான் கேக்கணும் , ஆனால் அவர்களும் தமிழன் தான் அதனால சகோதர யுத்தம்னு சொல்லி மேட்டரை ஆப் பண்ணிடலாம்