*நீ உண்மையாய் ஒருவரை நேசி���்து இருந்திருந்தால்,என்ன தான் வேலை இருந்தாலும் அவர்களுடன் நேரம் செலவிடுவதையே விரும்புவாய்,காரணம் தேடமாட்டாய்....*
💥#hij_twit
#GOODNIGHT 😴
#SWEETDREAMS
மிளகாய் பொடி மிளகாய்ல இருந்து வருது
மஞ்சள் பொடி மஞ்சள்ல இருந்து வருது
அப்ப பல்பொடி பல்லுல இருந்துதானே வரணும்😳😳
ஏன் கடைல போய் வாங்குறோம்😷😷
💥#hij_twit#comedy 😁😁😁
#வாங்க_போஸ்_போய்ட்டு_வந்துருவம்