*19ம் நாள் களத்தில்.....
ஆசிரியர்களை காந்தி-இர்வின் பாலம் கூட நெருங்க விடாமல் இடையிலேயே வழிமறித்து கைது செய்யும் அவல நிலை
தடைகளை மீறிபோராட்டக் களத்தை அடைந்த தருணம்
#sstateachersprotest
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
@kbala0464@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu மாண்புமிகு முதல்வரே நாட்டின் கல்வியின் அடிப்படை ஆதாரங்களான இடைநிலை ஆசிரியர்களின் நிலை கண்டு மனம் இறங்குங்கள்...🙏🙏🙏 உடனே தலைமைகளை அழைத்துப் பேசி உரிய தீர்வு தாருங்கள்...🙏🙏🙏 சம ஊதிய பொங்கலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்...🙏🙏🙏