மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
@Naveshr@guhayavarman@itisprashanth@CMOTamilnadu Is Elite Tasmac available all over TN like regular ones ? Privatization is must for TASMAC. Just visit Bangalore and see regular liquor shops its clean environment just like any supermarket and all branded liquors are available. TASAMC is shit hole with sub standard liquor.
This is such a heartwarming moment. ❤️🔥
The staff at Vaiko’s home openly said they voted for the Whistle symbol and were happily introduced to Vijay. 💥
The affection and joy for Vijay from Vaiko’s family is simply magical. 🧙
திருச்சி கிழக்கு தொகுதி MLA பதவியை ராஜனாமா செய்தார் விஜய்.. தற்போது 107 MLA.
இரண்டு நாளில் நடக்கவுள்ள பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பில் திருப்பத்தூர் MLA வாக்கு பதிவு செய்வது கடினம். வழக்கு உள்ளதால் MLAவாக தொடரலாம் ஆனால் வாக்கெடுப்பில் பொதுவாக செலுத்த முடியாது... (மத்தியபிரதேஷ் முகேஸ் மல்கோதரா MLA வழக்கில் நீதிமன்றம் வழிகாட்டியது அப்படியே).. ஆக 106 MLA மட்டுமே..
விசிக 2 , கம்யூனிஸ்ட் 2+2 , காங்கிரஸ் 5
மொத்தம் 117..
IUML இல்லை என்றால் பெரும்பான்மை இல்லாமல் அரசு தோல்வியை தழுவும்.. அதாவது திமுக அசைக்க நினைத்தால் இந்த அரசு விழுந்துவிடும் நிலையில் உள்ளது..
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.