"Mukhtar has now been remanded to judicial custody. Despite having over 20 cases against him, no serious action was taken earlier. This time, he has been arrested and remanded in a non-bailable case. The law is finally taking its course."
Thank you @CTR_Nirmalkumar avl.
Hon @CMOTamilnadu
And the entire team of police 🙏 @tnpoliceoffl
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டி.ராஜா அவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தியாவை அதிக நாள் ஆண்ட வரலாற்று நாளில் மோடி இன்று அடியெடுத்து வைக்கிறார்.
அதே நாளில் மோடிக்கு முன் அதிக நாள் இந்தியாவை ஆண்ட நேரு குடும்பத்தை சந்திக்கிறார முதல்வர். 🫡
முதலமைச்சர் @TVKVijayHQ உத்தரவு !
• 21 வயதிற்குக் குறைவான எந்த நபருக்கும் மதுபானம் விற்கப்படவோ, வழங்கப்படவோ, விநியோகிக்கப்படவோ அல்லது பரிமாறப்படவோ கூடாது,
• ஒருவரின் வயது குறித்து சந்தேகம் இருப்பின், மதுபானம் வழங்குவதற்கு முன் அவரின் வயதிற்கான செல்லுபடியாகும் ஆவணச் சான்றுகள் சரிபார்க்கப்பட வேண்டும் !🔥
Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay called on Hon’ble Vice President Shri C. P. Radhakrishnan at Uprashtrapati Bhavan today.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு அவர்களை இன்று (10.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay@rashtrapatibhvn
Tamil Nadu Chief Minister Thiru C. Joseph Vijay met CPP Chairperson Annai Sonia Gandhi and LoP Thiru Rahul Gandhi at 10 Janpath, New Delhi.
@girishgoaINC@nivedithalva
எம்சாண்ட், ஜல்லி, பிசாண்ட் மற்றும் குண்டுக்கல் விலையை கணிசமாக உயர்ந்து இருப்பதாக வெளியான தகவல் உண்மைக்கு புறமானது என்று கல் குவாரி மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு நிர்ணயித்தபடி ஜல்லி 4000, எம்சாண்ட் 5000, பி சாண்ட் 6000க்கும் தான் விற்பனை செய்யப்படுகிறது என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.
@TVKPRABHUHQ
2 மணி நேரம் மக்களோட மக்களா நிக்கிறப்ப தான் அப்படி நிக்கிற பக்தர்களோட குறைகள் தெரியும் , மந்திரி மக்களுக்கானவர் அதனால மக்களுடன் நிறைய நேரம் செலவிடும் போக்கு வரவேற்புக்குறியது.
நேற்று அறிவிப்பு... இன்று அரசாணை! 👏
சொன்னதை உடனே செயல்படுத்தும் நிர்வாகமே நல்ல ஆட்சியின் அடையாளம்.
'சிங்கப்பெண் அதிரடிப்படை'க்கு அரசாணை வெளியிட்டு 2,545 புதிய பணியிடங்களை உருவாக்கியிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை.
👌
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.