என் பெயர் அப்பாவு கோஸ்வாமி என இருந்தால் நீதி கிடைக்குமா? - அப்பாவு (2021)
"அர்னாப் கோஸ்வாமி வழக்கில் ஒரே வாரத்தில் உத்தரவிடும் உச்சநீதிமன்றம், எனக்கு மட்டும் ஏன் நீதி வழங்க தாமதப்படுத்துகிறது" என்று 2021-ல் அப்பாவு கேட்ட கேள்வி அப்படியே இருக்கிறது.
First graduate scholarship..
MBBSக்குனு மொத்தமா செலவு பண்ணது 15 ஆயிரம் இருக்கும்…
தம்பி Anna awardee அந்த காசு கூட தேவை இல்லாம MBBS முடிச்சாப்ல..
அப்பா,அம்மா ரெண்டு பேரும் ஸ்கூல் கூட முடிக்கல.ஒரு Cardiologist, interventional radiologist.
நன்றி மறப்பது நன்றன்று. #Kalaignar103
Still your son studies in UK sir. Why is he not proud enough to study in country where your party is policymaker ? Is it because you have made sure it’s not liveable?
Bloomberg பத்திரிகை லாட்டரி மார்ட்டின் குடும்பம் எப்படி இந்திய அரசியலை விழுங்க தொடங்கி இருக்குனு முக்கிய கட்டுரையே போட்டு விட்டது.
இங்��� இருக்க பத்திரிகைகள் ஏன் இதை பற்றி எழுதலனு சிரிப்பு வர மாதிரி யாரும் கேள்வி கேட்காதீங்க. அவங்களாம் உப்பிட்டவனுக்கு உண்மையா இருக்காங்க.
(ஆனா மார்ட்டின் குடும்பத்தை கூட வச்சிட்டு மன்னராட்சியா ஒழிக்க போறேன்னு பேசுறான்னா அவன் தனக்கு ஓட்டு போடுறவங்கள எவ்ளோ முட்டாள்னு நினைக்கிறான்! அதை சொல்லுங்க விஜய்க்கு ஓட்டு போட்டவங்க கிட்ட.)
https://t.co/TtEQvGZoed
Without paywall:
https://t.co/rEMU88Bd6C
மற்றவர்களுக்கு நீங்கள் பயன் தருவதற்கு முன் உங்களுக்கு நீங்கள் பயன்படுகிறீர்களா என பாருங்கள்.
உங்களுக்கு பயன் தராத போதுதான் மற்றவர்களால் பயன்படுத்தப்படுகிறீர்கள்
-ஓஷோ
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.
ராஜா என்றும் ராஜாதான்! ♥️
@ilaiyaraaja #HBDIlaiyaraaja
நேற்று என்னுடைய இரு புத்தகங்கள் வெளியாகின. நீலக்கனா, நீலமலை ரகசியம் ஆகிய இரண்டு புத்தகங்களையும் ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் திரு.ராம்ஜி அவர்கள் வெளியிட, எழுத்தாளர் சொக்கன் பெற்றுக்கொண்டார். நிறைவான விழா.