Whats happening to my beautiful Tamil Nadu. 😢😢
TN is really becoming UP 🤦🏽♂️🤦🏽♂️
Two separate incidents happened in Muthupettai village in Tiruvarur District where Muslim youths attacked Hindu guy for dropping a Muslim girl who is their friend.
No one will question this atrocities. This is the result of one sided secularism. 🤷🏾♂️
GAME இன்னும் முடியல இப்பதான் ஆரம்பிச்சிருக்கோம்...🔥💥
அதிமுக வழக்கறிஞர் அணியிடம் 10 கோப்புகள் கையில் உள்ளது
அனைத்துமே தவெக எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்டது!
விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.
- பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள்
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் காமவெறி பிடித்த அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
ஒரு மாவட்டத்தின் நீதிபதியாக செயல்படக்கூடிய ஒரு மாவட்டத்தை கட்டி ஆளக்கூடிய மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை என்பது தமிழக அரசினுடைய வெட்கக்கேடு.
மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையிலும் இதுவரைக்கும் அந்த அருள் விக்னேஷ் என்கிற காமவெறி பிடித்த நபரை விசாரிக்காமல் இருப்பதும், அவரை கைது செய்யாமல் இருப்பதும் தமிழக அரசுனுடைய சாபக்கேடு !
#Arrest_Arulviganesh
@TVKVijayHQ