என் பதிவிற்கு உங்கள் பதில்களை கண்ணியமாக தாருங்கள்|
A Jungle Needs a Queen to Make a
King Survive😜😜|
எனக்கு நானே ராணி
எனக்கு நானே எதிரி
| Proud My Self 😎...
இத்தனை நாளாய் டிவிகே- க்கு வாக்காளிக்கணும்னு ஒரு துளிக்கூட எண்ணம் இல்லாமல் இருந்தது ஆனால் இந்த முண்ட*ம் இவ்வளவு பேசுனதுக்கப்புறம் டிவிகே-க்கு தான் வாகளிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்
#tvk#vijay#marianajulie#vote
மனம் பாதித்ததோ தவிர
மனநலம் பாதிக்கப்படவில்லை.
💖💖
உங்களை தேடி வருபவர்கள்
யாராக இருந்தாலும் ஒதுக்காதீர்கள்... அன்பு காட்டுங்கள்.....
வாழ்க்கை அழகானது...
அதை கொண்டாடும் வரையில்.
💖💖💖
மாதம் இருமுறை காமத்தில் கூடி
வாரம் இருமுறை தைலத்தில் கூடி
ஒருநாளில் இருமுறை யாமத்தில் கூடி
பிரம்மத்தில் விழித்து
வெளிச்சத்தில் உண்டு
இரவில் பானைக்கிடப்பை அருந்தி
தலையணை இன்றிப் படுத்துப் பின்
இதுக்கெல்லாம் அர்த்தம் புரிந்து அதன்படி வாழ்ந்தால் நமக்கு ஏன் நொய்நொடி வருது
வெறும் கையோட வந்து இருக்கீங்களே Nail polish வெச்சிருந்தா எவ்ளோ அழகா இருக்கும் நீங்க போய் வெச்சுட்டு வந்தா தான் விரல் ல மை வைப்பேன்னு அங்க இருந்தவங்க ஒரே அடம்
அவங்கள சமாதானம் பண்ணி மை வெச்சுட்டு வெளில வரங்காட்டியும் போதும் போதும்னு ஆயிடுச்சு 😌😌😌
#Promise_day#உன்னை மட்டும் தான் பிடிக்கும்.
#உன்னைத்தவிர வேற
யார்க்கிட்டயும் பேசுனதில்லை.
# உனக்காக நான் மட்டும் தான்
இருக்கேன்.
#நீ மட்டும் தான் என் உ(ம)யிர்.
# என்னை நீ நம்பலாம்.
இதெல்லாம் தான் தவறாமல் கடைப்பிடிக்கும் சத்தியங்கள் ......
😜😝😜
காலை வணக்கம்