லாக்டவுன் காலகட்டத்தில் புகைப்படத்தொழில் நலிவடைந்து முடங்கிப்போய் வருகிறோம் அரிதான சில ஆர்டர்கள் மட்டுமே கிடைக்கின்றன அப்படி இன்று ஒரு திருமணத்திற்கு ஆர்டர் கிடைக்க நான் செல்ல காவல்துறையினர் பிடித்து அபராதம் கட்ட சொல்ல என்ன செய்வது (1)
@mkstalin@CMOTamilnadu
இடைப்பாடி ஸ்ரீ பருவதராஜ குல காவடிகள் பழநி பாதயாத்திரை பாடல் 1
Idappadi Sri Paruvatharaja Kula Kavadikal Palani Pathayathirai Song1.
ராக் தமிழன் ஸ்டுடியோஸ்
தயாரிப்பு PMS பாலாஜி மணி
https://t.co/0UT5KwRRkt