தவறுணர்ந்து ஓர்நாள் திரும்புவாய்,
அப்போது மன்னிப்பு கேட்பதற்கான வாய்ப்புகளை உனக்கு வழங்காது நகர்வேன், என்ன செய்ய? எனக்கு இப்படிதான் பழிவாங்கத் தெரிகிறது.
-யாத்திரி
எந்த டாக்டர் first பாக்குறாரோ, அவரு தான் கடைசி வரை பாக்கணுமாம்..
Shift மாறி வேற டாக்டர் வந்து பாத்தா, பிரச்சனை ஆயிடுமாம்..
டாக்டர் சமூகமே மாற்றம் எப்படி பிரமாதமா இருக்கா..!? 😂😂😂
MLA ஜி கலக்குங்க ஜி 💥💥💥
சார் திமுகவை ஏன் சார் இதுள இழுக்குறீங்க ??
நிருபீர் : போன மாசம் போராடாம இந்த மாசம் ஏன் போராடுறீங்க ??
செவிலியர் : போன மாசம் சம்பளம் சரியா வந்துச்சுடா இந்த மாசம் வரல
நீ வாங்கி தரியா உடனே போராட்டத்தை கை விடுறோம் வாங்க வாங்கி தாங்க
ஓடிட்டான் நிரூபர்
திமுக ஆட்சியில் நலத்திட்டங்களை பெற்ற பயனாளிகளை அழைத்து ஸ்டிக்கர் ஒட்டி திரும்ப அதே பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கிய தவெக அமைச்சர் 🤦♂️🤦♂️🤦♂️
கொஞ்சங்கூட கூச்சமே இருக்காதாடா 😂😂😂