உப்பைப் போல எளிமையானத் தலைவன் தென்றலைப் போல மென்மையான தலைவன் தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி @TVKVijayHQ .
இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன் தளபதி @TVKVijayHQ அவர்களின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்..!
நல்லா கவனிச்சு பாத்தீங்களா
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு பாஜக,மோடி, அமித் ஷா பெயரை சொல்லாமல் தமிழக வெற்றி கழகம் கண்டனம் தெரிவித்திருக்கும்
பாஜக பெயரை சொல்லாத தமிழக வெற்றிக்கழகத்தை தமிழக வெற்றி கழகம் , விஜய் என சொல்லாமல் காங்கிரஸ் கண்டித்து இருக்கும்
கூட்டணி என்றால் இதுதான் கூட்டணி !
கண்ணை கசக்கும் சூரியனோ ரெட் ரெட் ரெட்
காலையில் பிரேக்ஃபாஸ்ட்க்கு
பிரெட் பிரெட் பிரெட்
ஆட்டோக்கார தம்பி.. பத்து பேர்த்துக்கு நல்லது பண்ணா அதனால ஒரு ரெண்டு பேர் பாதிக்கப்படத்தான் செய்வான்.
ஃப்ரீ பஸ்ல போர ஆயிரக்கணக்கான பேர் சந்தோசமா வாழ்த்துவாங்க. உன்ன மாதிரி ஒருத்தர் ரெண்டு பேர் திட்டுவான். ஆயிரம் ஓட்டு பெருசா இல்ல ஒரு ஓட்டு பெருசா..
நிதியமைச்சர் மரிய வில்சன் கார் சாலையில் சென்றபோது வீடியோ எடுத்தவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டுமென @tnpoliceoffl கட்டாயப்படுத்தி இருக்கிறது
ரோட்ல போற வண்டியை வீடியோ எடுத்த வாகனத்தை நிறுத்த கண்ட்ரோல் மைக்கில்
உத்தரவிட்டு Traffic Police அந்த வாகனத்தை நிறுத்தி வைத்து அமைச்சர் வண்டியை ஏன் வீடியோ எடுத்தீர்கள் என விசாரணை நடத்தி டெலிட் செஞ்சுடுங்க என உத்தரவிடுகிறார்
என்னய்யா நடக்குது ?
அந்த காரில்
சட்டவிரோத பொருள் ஏதாவது
காவல்துறை ஆதரவோடு
கடத்திச்செல்லப்பட்டதா இல்லை
லஞ்சப் பணம் ஏதும் கொண்டு செல்லப்பட்டதா ?
எதற்காக வீடியோவை டெலிட் செய்ய காவல்துறை கட்டாயப்படுத்தியது ?
வீடியோவை டெலிட் செய்த பிறகே
நிறுத்தி வைத்த வாகனத்தை அனுப்ப வேண்டுமென போக்குவரத்து காவலருக்கு உத்தரவிட்டது யார் ?
இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஒவர்
உண்மையில் தமிழ்நாடு காவல்துறை வரலாறு காணாத வகையில் தறிகெட்டு பேயாட்டம் ஆடுகிறது
இந்த ஆட்சியில்
ரோட்ல போறவன் வர்றவன் எல்லாம்
@tnpoliceoffl க்கு கட்டளையிடுகிறான்
கண்ட்ரோல் செய்யறான்
என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை
கொஞ்சம் கண்ட்ரோல் செய்யுங்க
@copmahesh1994 சார்
நீங்க தான் காவல்துறை தலைவர்
I think neither SK nor Dhanush can become vijay. Because Vijay has a mass cult base and that cult wont abandon him no matter how the situation gets.
We witnessed this when his wife filed a case against him. His fans never questioned him instead they abused and shamed the woman they had been calling 'Anni' for yeas. He also built a loyal fangirls who see him as their 'Anna' and also saying 'Enga annanuku naanga pondaatingala kooda irupom'
And in the Karur tragedy, when 41 fans died in a stampede they didnt question him or exlress anger towards him. Instead they created numerous rumours and shifted the blame to DMK
SK or Dhanush nobody can pull a massive maanangetta malumatti mutta tharkuri kootam like Vijay has.
TRIGGER WARNING ⚠️⚠️:
ATROCIOUS TO THE CORE!
2nd Such Incident inside school premises in the past 70 Days!
Both Schools are from the Same District - Dindigul.,
ஒரு சமூகத்தைச் சேர்ந்தவரை அமைச்சராக்குவது எளிது; ஆனால், அந்தச் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாத்து, சட்டப் போராட்டங்கள் மூலம் இடஒதுக்கீடு வழங்கி, அதிகாரத்தில் பங்கு தருவதுதான் உண்மையான சமூகநீதி! ⚖️🔥
நன்றி - @Minnambalamnews@aloor_ShaNavas#MinorityRights#SocialJustice #ReservationRights
Unfortunately, we are being blocked by certain oligarchs in order to maintain their monopolistic chokehold on the Indian people. You can guess who they are …
This is a crime against the people of India!
டிஎஸ்பிக்களின் பயிற்சி நிறைவு விழா.. ஆனிஷ் பிரதீப்பிற்கு ஒட்டுமொத்த சிறப்பு விருதான முதலமைச்சர் கோப்பை, வீர வாள், தங்க பதக்கம் வழங்கிய முதலமைச்சர் விஜய்..!
DSPParade |
#Newstamil24x7#CMVijay#TNPolice
தற்குறி ஆட்சில விலைவாசிலாம் ஏறிக்கிடக்கு.பால் கிடைக்க மாட்டுது.பண்டிகைக்கு ஊருக்கு போக பஸ் கிடைக்க மாட்டுது.எட்டு மணி நேரம் கரண்ட் கட் ஆகுது.தூங்க முடியல.இதுல கடைசி இடத்துக்கு முந்துன இடத்துக்கு வர்ற உன் ரேசுக்கு ஆதரவு வேணுமாடா?
தவெக ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில் அமமுக பெயர் உள்ளதால் டி.டி.வி.தினகரன் அவர்கள் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த கடிதத்தில் ஐ.யு.எம்.எல் -1 என உள்ளதற்கு காரணம் பேராசிரியர் காதர் மைதீன் அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளிப்பதற்கு முன் ரூ 200கோடிக்கு தனி பேரம்பேசி கையெழுத்து போட்ட நீ யோக்கியனாக இருந்தால் இது வரை ஏன் மறுக்க வில்லை
200க்கும் மேற்பட்ட பங்குதாரர்களிடம் பணம் பெற்று கல்லூரி துவங்கி 20 ஆண்டு கடந்தும் ஒரு பைசா கூட லாப பங்கீடு வழங்காமல் நஷ்ட கணக்கு காட்டி நீ மட்டும் உனக்கு மாதம் ரூ .50,000 சம்பளம் எடுப்பது ஏன்?
மாணவர்கள் கட்டிய கல்வி கட்டணத்தை வரவு வைக்காமல் மற்ற நிர்வாகிகளுக்கு தெரியாமல் பெண் காசாளர் உதவியுடன் கையாடல் செய்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் மாட்டிக்கொண்டது ஞாபகம் இல்லையா?
கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தங்களது சொந்த பணம் ஒரு கோடி செலவு செய்த பின் தான் திமுக தலைமை தேர்தல் நிதி பணம் தருவதாக சொன்னவுடன் கல்லூரி பணத்தை கையாடல் செய்து செலவு செய்தது எங்களுக்கு தெரியாதா?
கடைசியாக எங்கே அடி வாங்கினீர்கள் ஜெகபர்அலி மனைவி மய்யத்திலா? கல்லூரியில் கையாடல் செய்தபோதா?
ரொம்ப நாளாச்சு ம்....😂😂
- Abu Ashifa
https://t.co/iBrtDdm1md
Some animals make you fall in love with an entire landscape. For me, the Nilgiri Tahr is one of them. Tamil Nadu’s iconic State animal, the Varaiaadu, is found only in the southern Western Ghats, its sole wild home on Earth. It is classified as Endangered on the IUCN Red List.
According to the Government of Tamil Nadu’s 2026 State-level Synchronised Population Estimation, Tamil Nadu supports an estimated 1,364 Nilgiri tahrs, compared with 1,303 in 2025 and 1,031 in 2024.
Through Project Nilgiri Tahr, species recovery is being done through scientific monitoring, grassland restoration and protection of fragmented habitats.
My hope is that generations after us will find Varaiaadu across more of its mountain home, sure-footed, wild and free
#NilgiriTahr #SpeciesRecovery #speciesrecovery #wildlifeconservation video @supriyasahuias