#களம்272 வருகைதந்த திரு. மாண்புமிகு அமைச்சர் #உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
அண்ணன் ஸ்டால் எனக் கூறினேன்..ஓ அண்ணன் ஸ்டாலா என உடனே உள்ளே வந்தார்.அண்ணன் எழுதிய திருப்பி அடிப்பேன் புத்தகத்தை கொடுத்தேன்.அண்ணனை கேட்டதாக சொல்ல சொன்னார் . வருகை தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா
#சீமான்
திராவிட தமிழ்நாடாம் அறிவாலய பக்தர்களுக்கு. திராவிட கேரளம், திராவிட கர்நாடகம், திராவிட ஆந்திரம் என்று சொன்னால் வாய்மேலேயே வெட்டுவிழும்.பிழைப்புக்காக எதையாவது கூவாமல் இருங்கள் அறிவாலய பக்தகோடிகளே
நாம் தமிழர் கட்சியின் 'களத்திற்கு' இன்று வருகை தந்திருக்கும் அண்ணன் @Udhaystalin. எங்கள் உயிர் அண்ணன் சீமானின் உரைகளை உள்ளடக்கிய தொகுப்பு 'திருப்பி அடிப்பேன்' புத்தகத்தை அன்பு சகோதரர் @SarvanThangappa விடம் கேட்டு வாங்கிச் சென்றுள்ளார்.
மகிழ்ச்சி. 'களத்திற்கு' வரவேற்கிறோம்!
"ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம்,திராவிடன்,திராவிடநாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ்,தமிழன், தமிழ்நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்" என்று தமிழுணர்வூட்டிய மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் நினைவைப் போற்றுவோம்!❤️💛
#தேவநேயப்பாவாணர்
உலகம் முழுவதும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்!
மாணவர் பாசறை - நாம் தமிழர் கட்சி
மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி
தழைக்கும், பிழைக்கும் என்ற நம்பிக்கையில்
பொங்கட்டும்
தமிழர் உள்ளங்களிலும்,
இல்லங்களிலும்
புரட்சிப் பொங்கல்!
https://t.co/R5e8NwRlJE
உலக தமிழ் பெருமக்கள் அனைவரும் இன உணர்வோடு பொங்கலை வரவேற்று இந்த ஆண்டு நம் உரிமைகளை மீட்க உறுதி பூண்டு தைத் திருநாளை கொண்டாடுவோம்✨️
நமக்கான உரிமைகளை மறுத்து தாமதித்து ஏமாற்றும் ஆளுகின்ற அதிகாரத்தை கைப் பற்றி நாம் தமிழராய் இணைவோம், நாம் தமிழராய் வெல்வோம்.
#தமிழர்_திருநாள்
திருமாவுக்கு திமுகவில் முக்கியத்துவம் இல்லை என சவுக்கு சங்கர் பேசியது உண்மை எனவும் தனக்காக பேசியதற்கு நன்றியையும் தெரிவித்தார் திருமாவளவன்.
@Veera284@thirumaofficial