மறைந்த முன்னாள் திமுக தலைவர் ஐயா மு.கருணாநிதி அவர்களின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளேன்.
(1/2)
ஒன்று கூடுவோம்..!
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான மாபெரும் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம்.
நாள்: 29.01.2023 ஞாயிற்றுக்கிழமை
இடம்: மரப்பாலம் பேபி மருத்துவமனை அருகில்
நேரம்: மாலை 4 மணி
#ஈரோடு_நாம்தமிழருக்கே#ErodeForNTK