I am doing business computer Sales & service, done for all type of service desktop, laptop, all software installation pls any service call this no 9962926209
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, #COVID19 நிவாரணப் பணிகளுக்காக #TNCMPRF-க்கு, தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாடு ஒன்றியம், தொடக்கக் கல்வித் துறை அனைத்து ஆசிரியர்கள், கோவை-என்.ஜி.ஆர். நினைவு மேல்நிலைப் பள்ளி, (1/2)
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி 'சாட்டை' துரைமுருகன் மீது அடுத்தடுத்துப் புனைவு வழக்குகள் தொடர்ந்து, பிணையில் வெளிவராதவாறு தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு சனநாயகத்துக்கும��� கருத்துரிமைக்கும் எதிரானது!
அன்பான @chennaicorp சென்னையை அழகுபடுத்துவதென்பது சுவரொட்டிகளை அகற்றுவதல்ல. சுவரொட்டிகளே எளிய மக்களின் கோரிக்கைகளை, செய்திகளை மக்களுக்கு கொண்டு சென்ற அரசியல் வடிவங்கள். சுவரில் சித்திரம்-சிற்பம் உருவாக்குவோ��் என்பதை செய்யும் முன்னர் சென்னையிலிருந்து அகற்றப்பட்டு செம்மஞ்சேரி.. 1/6
Happy To Share the Common DP for @dhanushkraja sirs 38th Birthday!
Advance birthday wishes sir! :)
May u expand ur horizons further and in turn expand the horizons of Tamil cinema as well 🙌
#HappyBirthdayDhanush
Design by @kabilanchelliah
I convey my hearty wishes to Chief Minister of Maharashtra Thiru. Uddhav Thackeray on his birthday and wish him a long, healthy and successful life.
@OfficeofUT
தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த தமிழாய்வாளர் அய்யா இளங்குமரனார் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. என் ஆழ��ந்த இரங்கல்கள்.