" துணை சபாநாயகர் தாக்கினாரா
பாதிக்கப்பட்டவர் அளித்த விளக்கம் "
எதார்த்தமாக ரவி அண்ணன் வீட்டுக்கு ச��்திக்க வந்தேன்
ஒன்னுமே நடக்கால
எதுவும் நடக்கல
கட்சிக்குள் ஒரு குடும்பத்துல ஒன்னா பயணிச்சுட்டு இருக்கோம்
சமூக ஊடகத்தில் தவறாக போய் உள்ளது
தவறா சித்தரிச்சுட்டு இருக்காங்க
வதந்திகளை ஏத்துகாதிங்க
@TVKVijayHQ @arivalayam
"உன் 209 எலும்பையும் அடிச்சு உடச்சுடுவேன்... 10 IAS ஆபிசர்ஸ் சப்போர்ட்ல என்ன இங்க போட்ருக்காங்க.. இது என்ன ஆடு மாடு ஆஸ்பத்த��ரியா? சிங்கம், புலி, கரடி, 5 தலை நாகத்துக்கும் இதான் ஆஸ்பத்திரி.. போடா வெளிய"... பசுவிற்கு சிகிச்சை கேட்க வந்த வாலிபருக்கு மிரட்டல்... அரசு கால்நடை மருத்துவரின் வீடியோ வைரல்
#Villupuram | #Doctor | #VeterinaryHospital | #PolimerNews
திமுக ஆட்சியில் நீட் வேணுமா வேண்டாமானு பேசிட்டு இருந்த மாநிலம்
இப்ப side chick வைக்கலாமா வேண்டாமானு பேசிட்டு இருக்கு
ஒரு ஆட்சி நம் சமுதாயத்தில் உளவியலாக என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இதுவே சாட்சி
மேல தூக்கிப்போடுற பொம்மை கீழ எந்த shape la வரும்னு தெரியாது
ஆனா அந்த shape ku adapt ஆகுறது தான் game..
வாழ்க்கையும் அதே மாதிரி தான்
நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது
என்ன நடந்தாலும் அதை ஏத்துக்கனும்..
நாம சிறந்தது வேணும்னு நினைப்போம்
ஆனா கிடைச்சத ஏத்துப்போம்...🫂