நம்ம அமைச்சர் @RameshOffcl
கவனத்திற்கு
தவெக கட்சிக்காரங்கனா கோயில் நடை சாத்திய பின்னும் உள்ள இருந்து சாமி கும்பிட்டுட்டு வர்றாங்க.
காரை கோயிலுக்குள்ள கொண்டு போயி நிறுத்திக்கலாம்
நம்மைப்போன்ற சாதாரண மக்கள்
காரை கொஞ்சம் தொலைவாக நிறுத்திடுறாங்க.
திமுககாரன் கூட இவ்வளவு அட்டகாசம் பண்ணல.
தவெகவினர் ஆட்டம் அதிகமாக தான் போகுது.
#TVKVijayFails
நிலக்கோட்டை பொன்னம்மாள் (காங்கிரஸ்)
பாப்பா உமாநாத் (சிபிஎம்)
பாலபாரதி (சிபிஎம்)
பூங்கோதை ஆலடி அருணா (திமுக)
கீதா ஜீவன் (திமுக)
விஜயதரணி (காங்கிரஸ்)
இவர்களெல்லாம் தற்காலிக மற்றும் மாற்று சபாநாயகராக இருந்து சபையை நடத்திய வரலாறு உண்டு.
முதல் முதல்ன்னு ஒரே உருட்டா உருட்டாதீக தற்குறீஸ்.
லாட்டரி நீ சிக்குவ தெரியும்டா ஆன இவ்வளவு சீய்கிரமா நடக்கும்னு எதிர்ப்பார்க்கல 🤣🤣
நீ பற்ற வைத்த நெருப்பொன்று
பற்றி எரிய உன்னை கேட்கும்…
நீ விதைத்த வினையெல்லாம்
உன்னை அறுக்க காத்திருக்கும்…” 🔥🚶🏻♀️➡️🚶🏻♀️➡️
ரீல்ஸ் கீர்த்தனா பென் டீமில் சம்பளத்துக்கு வேலை பார்த்தவள்.அப்பா லாரி டிரைவர்,அம்மா டெய்லர்
ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தில் ஆறு கோடிக்கு வீடா?
நாங்கள் கேட்கவில்லை பாண்டியன் கேட்கிறார்.
நான் தேர்தலில் நிற்கும்போது என்கிட்ட IT Wing-ல வேலை பார்த்தவர் தான் இந்த இருமல்குமார்.
இவரைப் போய் பெரிய ஆளா பேசிட்டு இருக்காங்கஇவர் ஒரு பல கட்சி பலராமன்..
டிடிவி தினகரனின் தரமான பதிலடி..
இவன் பெயர் நிதிஷ் குமார் சவுக்கு Network நிறுவனத்தில் பணிபுரிகிறான்...
நடிகர் சூர்யா அவர்களின் அகரம் நிறுவனம் தான் இவனை படிக்க வைத்தது. எத்தனையோ கஷ்டப்படும், படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு இந்த தெருப்பொறுக்கி கிடைத்தது...
இந்த வாய்ப்பின் விளைவு தான் இந்த காணொளியில் நாம் பார்ப்பது...
நாளைக்கு Exam இருக்காம் ஆனால் அந்த தேவையா பையன் படிக்க விடலையாம்..
உங்கொப்பன் காசுல படிச்சிருந்தா இப்படி பேசுவியா?அதுக்கு வக்கு இல்லாம பிச்சை எடுத்து அகரம் ல படிக்குற...
ப்ரோ @Suriya_offl இதை விசாரியுங்கள் 🙏
இந்த வீடியோ பாருங்கள்...
போலீஸ் துறையில் பல மன நோயாளிகளாகா திரிகிறார்களா என்ன? இதெல்லாம் கொடுமை... 21 வயது பையனுக்கு இதெல்லாம் வாழ் நாள் முழுவதும் மன காயத்தையும் மன ரீதியான பாதிப்பையும் உருவாக்கும்...
பணியிட மாற்றம் மட்டுமே இதற்கு தீர்வாகாது - உரிய அனைவர் மீதும் கைது நடவடிக்கை அவசியம்...
இதுக்கு என்ன வழக்கு போட போறாங்கன்னு தெரியலையே ..😁
Trisha பெயரை சொல்லாத உதயநிதிக்கே IPC196 கீழ் கலவவரத்தை தூண்டிய வழக்கு என்றால்
இந்த சுசித்ராவுக்கு IPC302 மரண தண்டனை வழங்க வழக்கு போடுவாங்க போல. ஐய்யோ பாவம் சுசித்ரா