தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது -2025 தோழர் சந்துரு மனிதம் காப்போம் அறக்கட்டளை நிறுவனர் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுமுதல் இளைஞர் விருது மற்றும் ரூபாய் ஒரு லட்சம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்
வயநாட்டில் மீண்டும் மண் சரிவு - மீட்பு பணி தீவிரம்
கேரளம், வயநாடு அருகே கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.
மண்ணில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வாடகை வீடு மாறுபவர்கள் இரவில் தான் பயணப்படுகிறார்கள். பழைய வீட்டில் இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருந்த கட்டில் நாற்காலி, பொம்மை, சாப்பாட்டு தட்டு மற்றும் மனிதர்கள் பகலில் வெளியேற கூச்சப்பட்டு இரவை தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வளவு நாள் வாழ்ந்த தெருவில் பக்கத்து வீட்டு மனிதர்கள் கண்ணயர்ந்த பிறகு, அந்த வீட்டில் வாழ்ந்த நினைவுகளை மட்டும் அள்ளி ஒரு சின்ன வண்டியில் ஏற்றி பாரமாக்கி நகர்கிறது வாடகை வீட்டு வாழ்க்கை.
சாலையோர விளக்குகளின் கீழ் ஒரு சிறுமி படித்துக் கொண்டிருக்க, அவளது தாய் அருகில் பூக்களை விற்றுக்கொண்டிருந்தார். கஷ்டங்களுக்கு மத்தியிலும் கல்வியைத் தொடர வேண்டும் என்ற அவளது உறுதி, அங்கிருந்தவர்களை ஊக்கப்படுத்தியது.
நேசித்து பாதியில்
விட்டு செல்லும்
அவளுக்கே...
வாழ்க்கை கிடைக்கும்
போது...
உண்மையாக நேசித்து
விட்டு கொடுக்கும்
எனக்கு...
கிடைக்காதா
என்ன...??
தோழர் சந்துரு 🚩
உன் விருப்பம் இன்றி உன்னைத் தொட மாட்டேன் என்று சொன்ன ராவணன் காதலும் சரி,
உன்னைத் தவிர வேறு யாரையும் தொட மாட்டேன் என்று சொன்ன ராமன் காதலும் சரி,
இரண்டுமே சீதாவிற்கு ஆகச் சிறந்த காதல் தான்...!
Good news!
Safe blood supplies have been expanding worldwide, increasing steadily over the past decade.
More than 120 million blood donations were made in 2023, and over 85% of whole blood donations came from voluntary unpaid donors.
Yet, access to safe blood remains deeply unequal. Stronger investment in national blood systems is critical to ensure that everyone can access life-saving transfusions.
Learn more https://t.co/rJaMBuaU12
#GiveBlood
Safe blood saves lives. It comes from healthy, voluntary unpaid donors and is protected by rigorous testing, strict safety standards and safe transfusion practices.
In fact, every donation forms a shared lifeline of solidarity, compassion and care.
#GiveBlood today.
விழுப்புரம் மாவட்டம் முக்கிய தேசிய நெடுஞ்சாலை NH 45 விக்கிரவாண்டியில் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை மெத்தனமாக நடைபெறும் மேம்பால பணிகள் 2030ல் ஆவது முடிவடையுமா என்று மக்கள் எதிர்பார்த்து...
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழ்நாடு அரசு விரைந்து மேம்பால பணியை முடிக்கவும்
PCOS-இன் புதிய பெயர்: PMOS என்றால் என்ன?
இனி இது வெறும் சினைப்பை பிரச்சனை மட்டுமல்ல; உடலின் ஒட்டுமொத்த ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்றப் பாதிப்பு!
ஒழுங்கற்ற மாதவிடாய்
உடல் எடை அதிகரிப்பு மற்றும் சோர்வு
முகப்பரு, முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சி
🌐https://t.co/3S5F6fxmVf
இச்சை மிகுந்த எச்சைப் பிறவிகள்
செய்த
இரக்கமற்ற அரக்கத் தனத்தால்
இப் பச்சிளம் பிள்ளைக்கும்
பால் மனம் மாறாத மழலைக்கும்
கற்பழிப்பு நேரும்போது
இதயம் மரணமாகிறது
எப்படி நான் பிறப்பது
கருவின் சிசுவும் கலங்குகிறது
தான் வளர்ந்து வரும் காலம்
தக்கப் பாதுகாப்பு கிடைக்காதென அஞ்சி நிற்கிறது😭
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களுக்குக் கடும் தண்டனை
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |