#WATCH | சென்னையில் நேற்றிரவு பரவலாக பெய்த கனமழை 🌧️🌧️
திருவல்லிக்கேணி பகுதியில் சாலை முழுவதும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி.
#SunNews | #ChennaiRains | #Rain
இதோட விளைவெல்லாம் பாமர பொது ஜனத்துக்கு புரியாது.. இப்ப பெருசா ரியாக்ஷன் இருக்காது மக்கள்ட்ட. ஆனா இன்னும் ஒரு 5 வருஷம், 10 வருஷம் கழிச்சு வந்து பக்கத்து மாநிலங்கள் தரவுப்பட்டியல எடுத்துட்டு வந்து திராவிட மாடல்ல தமிழ்நாடு முன்னேறவே இல்லையேன்னு கிக்கிபிக்கி பண்ணுவானுங்க 😔😔
#NewsUpdate | “பொதுமக்கள் தெரு நாய்களுக்கு உணவு, பிஸ்கட் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்” -அருண் ராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
#SunNews | #Arunraj | #TNGovt
This is a betrayal of the people of KTCC, who were the sole reason for the formation of this government. This decision will now put a halt to all major development initiatives around Chennai
❌தொலைதூர சொகுசு, அதிசொகுசு, 1 to 1, End to End, By Pass Rider, மற்றும் விரைவுப் பேருந்துகளில் (Moffusil Express/Deluxe/Ultra Deluxe/Premium Service 1 to 1, By Pass Rider, End to End, Fast Passenger) மகளிர் இலவச பயணம் செய்ய அனுமதி இல்லை.🚫
(3/4)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @cmotamilnadu உத்தரவின்படி வரும் அக்டோபர் 2, 2026 முதல்,
TNSTC மாநகர/நகரப் பேருந்துகளில் (City/Town) மகளிர் அனைவரும் சாதாரண (Ordinary), சொகுசு (Deluxe) மற்றும் குறித்த நிறுத்த (Limited Stop Service - LSS) இனி இலவசமாக பயணிக்கலாம். ✅
(1/4)
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு ப��க்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.
இத்தகைய கடின���ான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அ��சிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #ParandurAirport
#WATCH | குளுத்தலை பேருந்து நிலையத்தில் காலி சேர்களுடன் நடந்த தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க கூட்டம்
முன்னாள் அமைச்ச��் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உரையாற்றிய நிலையில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன
#SunNews | #TVK | #Kulithalai | #Vijayabaskar
Bro u r so weak to defend them..either boycott..or speak clearly for dmk..u r damaging dmk
Leave that space as full tvk pro space rather than minting ur ideas
@Tamil_doc
என்னப்பா அமைச்சரே 2.5 கோடிக்கு புதுசா கார் எதுவும் வாங்கிருக்கயா என்ன? ஏதோ சாயப்பட்டறை தொழில் நிறுவனங்களிடம் வசூல் செய்த காசில் உன் மனைவி உறவினர் பேரில் வாங்கிடயாம்?
ஏதோ மக்களே - 2 மாதத்தில் 2 கோடிக்கு range rover கார் வாங்கிடேன் பிரண்ட்ஸ்.. என்ன வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்..
அப்புறம் நாங்க ஊழலை ஒழிக்காம விடமாட்டோம் பிரண்ட்ஸ்..