இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வரும் காலை பத்து மணிக்கு பணிக்கு வந்து வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிட்டு அப்படியே பணியை மீண்டும் தொடங்கி மாலை நான்கு மணிக்கு வீடடுக்கு சென்றவர்கள் யாராவது உண்டா..
ஒரு அரசு ஊழியர் போல் மக்கள் பணியை செய்யும் முதல்வரே...
தொடரட்டும் உங்களது மக்கள் பணி..
அதெப்டிடா கொஞ்சம் கூட கூசாம ஒரு பழம் சாப்டதுக்கு சின்னப்பையன போட்டு அடிச்சு கொடுமைப்படுத்துற மாதிரி சீன வைக்க முடிஞ்சுது. நீ பொறந்த அதே திருநெல்வேலி மண்ணுல பிறந்தவன்தான் நானும் நான் சொல்றேன் கேட்டுக்க நீ. எந்த ஒரு விவசாயியும் தன் கிட்ட வேலைக்கு வர்ரவங்க வயிறு நிறையாம
மிகச் சரியாக எந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதோ அந்த இடத்தில் த கிரேட் ராகுல்..
ராகுல் நிற்கும் இந்த இடத்தை
மோடியால் ஒருபோதும் அடைய முடியாது என்பவர்கள் ஒரு RT செய்துவிட்டு போங்க
திராவிட சித்தாந்தத்தால் வெகுவாக ஈர்க்கப்பட்டு மளிகை கடையில் ஆரம்பித்து ஸ்பெயின் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முனைவர் வரை முன்னேறிய ஆனந்தகுமாரின் வளர்ச்சி கதையை PEN India -வின் #திராவிடத்தால்நான் தொடரில் காணொலியாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்
எதுவும் நிரந்தரமல்ல
எல்லாமே மாறும்.
எட்டு மாதங்கள் முன் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார் சந்திரபாடு நாயுடு!!
அவரை சந்தித்து தன் ஆதரவை தெரிவிப்பதுதான் திட்டம்!!
கடைசி வரை பிரதமரை சந்திக்க
வாய்ப்பு கிடைக்கவில்லை!
ஏமாற்றுத்துடன் திரும்பினார்.
73 வயது!அரசியல் பின்னடைவுகள் தோல்வி அதனால் கிடைத்த அவமானங்கள்,புறக்கணிப்புகள்!
கடைசி நேரத்தில் கூட சிறை!
இன்று முதல்வர்!ஒரு நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகும் அளவுக்கு முக்கியமானவர்.
தற்போது இவரின் வருகைக்காக டெல்லி பிரதமர் அலுவலகம் காத்துக்கொண்டு இருக்கிறது.
எந்த பிரதமர் சந்திக்காமல் தவறவிட்டாரோ இன்று காலையில் அவர் வலிய போனில் பேசுகிறார்.கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் வலிய பேசுகிறார்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் பேசுகிறார்.
காலம் எப்போதும் ஒருவருக்கானதல்ல!
எல்லோருக்குமானது!
அதனால் நீங்களும் எப்போதும் மனம் தளராதீர்கள்!
உங்கள் கடமையை சரிவர செய்யுங்கள்.
வரவேண்டியது தானே வரும்...