காரணம் தமிழக இந்துக்கள் தேசிய நீரோட்டத்தில் இணையக்கூடாது என்பதற்காக ஹிந்தி எதிர்ப்பு,இந்து எதிர்ப்பு,இந்திய எதிர்ப்பை மொழியின் பெயரில் செய்தது திராவிஷம்
மேலும் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதை விஷ ஊசி போல் ஏற்றி தமிழ் இந்து இலக்கியங்களை மறைத்து,அழித்துகொண்டிருக்கிறது தற்போது வரை
ஓஹோ... ஐ.நா மன்றமே கூறிவிட்டதா.... 🧐
சரி.... இலங்கையில் வட கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி பெறும் தருணத்தில் புலிகள் எனும் தீவிரவாத இயக்கத்தால் தமிழக சென்னையில் வைத்து போராளி பத்மநாபா ஏன் கொல்லப்பட்டார்? என்பதற்கு பதில் உண்டா?
“Bruh Murugan isn’t a Hindu deity” narrative is straight-up revisionism. You don’t get to rewrite centuries of history just because it fits your agenda. Hindus have worshipped Murugan for generations history doesn’t get patched with hot takes!!
"முப்பாட்டன் முருகன் எங்களுக்கு மட்டும் தான் சொந்தம்..
ஆனா முருகன் மலை, எங்க அப்பா ஆஃப்கான் வந்தேறி சிக்கந்தர் பாஷாவுக்கு சொந்தம்.."
- @Seeman4TN comedy #NTK#சீமான்
எனக்கு ரொம்ப நேரமா மனசுல ஒட்டிக்கிட்டு இருக்கு..
ஒரு 61 வயது ஆண் இந்த வயசுல மூணாவதா ஒருத்தியை கட்றான்..
மொதோ பொண்டாட்டிய விரும்பி கட்டி அவள கழட்டி விட்டு அடுத்து இன்னொரு பெண்ணை கட்றான்..அவளையும் கழட்டி விட்டு..
இப்போ மூணாவது..🥺
இந்த பொண்ணுக்கு ஏன் தோணமாட்டீங்குது..
அல்ரெடி ரெண்டு பேர கழட்டி விட்ருக்கானே..நம்ள விட்டுட்டு நாலாவதா ஒருத்தி கூட போக 95% chance இருக்கு ன்னு அவளுக்கு தோணாமயா இருக்கும்?
அப்டி தெரிஞ்சும் கட்டிக்கிறா..🥺
எங்க போகுது இவுளுக மூளை?
அதை விட கொடுமை..
33 வயசுல பைய்யன் இருக்கான் அமீர் கானுக்கு..
28 வயசுல பொண்ணு இருக்கு..
14 வயசுல இன்னொரு பொண்ணு ..அதுமட்டுமிலல மூணாவது பொண்டாட்டிக்கும் புள்ளைங்க இருக்கு..
அப்போ இந்த generation பசங்களுக்கு இந்தாளு என்ன சொல்ல வராறு?
எவ்ளோ கேவலமான உதாரணமா இருக்கார்..
இந்த ஆளு taare zameen par sittaare zameen par ன்னு படம் எடுத்து நமக்கு புத்தி மதி சொல்லுவான்..
Pk மாதிரி படம் எடுத்து புரட்சி பேசுவான்..
இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்குன்னு கேக்கிறேன்🙄🙄🙄
ஜெகத்ரட்சகன் வசம் இருக்கும் சொத்துக்கள், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் பட்டியலை திமுகவிடம் காசு வாங்கும் முன்பு சாட்டை துரைமுருகன் வெளியிட்ட அந்த பழைய செய்தி காணொளி பதிவு
Jayalalithaa died, Anna died, MGR died, and even Kamarajar died.Yet, we can't see common people speaking ill of these former Chief Ministers. However, there is one former CM who continues to be criticized, mocked and trashed by people even after his death. Do you know who he is?
வனவிலங்கை முறையற்ற விதத்தில் விடுவிப்பதற்கு இது ஒரு உதாரணம்.
அந்த கரடி அவ்வளவு உயரத்தில் இருந்து பாதுகாப்பாக கீழே குதிக்கவே வழி தேடியது. #TNForest-இன் இந்த முயற்சி, அந்த விலங்கிற்கு காயத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது கண்டிக்கத்தக்கது.