@vasagar_vattam@catonwallm குருபீடம் கதை வாசிப்பு மற்றும் உரையாடலைக் கேட்டேன். கலந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. எல்லோருமே மனதில் இருந்து பேசியிருக்கிறீர்கள். நளினா மிக அருமையாக சொன்னார். மீண்டும் நன்றி
பபாசியின் அம்சவேணி பெரியண்ணன் விருதினை தமிழகத் துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் வழங்க பெற்றுக் கொண்டேன்.
வாழ்த்திய, ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி
இந்த வருடத்திற்கான பபாசி வழங்கும் சிறந்த பெண்ணெழுத்துக்கான விருது எனக்கு அறிவிக்கப்பபட்டுள்ளது.
பபாசிக்கும் என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றி
#chennaibookfair2026
இசை நாயகி முழுநாள் நிகழ்வில் திருமிகு தாயம்மாள் அறவாணன் 'இடைக்கால இசையில் பெண்கள்’ தலைப்பில் உரை நிகழ்த்தவிருக்கிறார். அவரது அத்தனை வருடத் தேடலில் கிடைத்த பொக்கிஷங்களாக இருக்கும். ஆய்வுப்பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரின் உரை சிறந்ததாக அமையும்.
அனைவரும் வருக
பெண்களுக்கும் இசைத் துறைக்கும் உள்ள தொடர்பு என்பது அளப்பரியது. குரலுயர்த்திப் பேசுவதற்கே தடை என்றிருந்த காலகட்டத்தில் பெண்கள் இசையைக் கற்றுக்கொள்ளவும் அதில் தங்களது திறனை முன்னிறுத்தவும் பெரும் போராட்டத்தை நிகழ்த்த வேண்டியிருந்தது.
அவற்றைக் குறித்து பேசவிருக்கிறது இசை நாயகி
https://t.co/N6pXo82UCl இணையதளத்தில் சந்தாதாரராக கட்டணமின்றி இணைந்து கொள்ளலாம். இதனைத் தங்களது நட்புவட்டத்திற்கும், சினிமா மீது ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
மன்றாடல்களின் தேவனாய் நின்றிருந்தார். தொலைந்தது தொலைந்ததாக இருக்கட்டும்..கால் கட்டை விரலை அழுத்திக் கொண்டு வீராவேசமாக தொலைந்ததைத் தேடி செல்லத் தயாராக நிற்கும் அவர் முன்பு அவரை மட்டுமே பார்த்துப் போகும் ஒருத்தியாய் நின்று விட்டு வந்திருக்கிறேன்…
https://t.co/dmlBdOAkjy
ஆகஸ்டுல ஒரு ஞானோதயம் வரும். நாலு மாசத்துல புக்ஃபேர். அதுக்குள்ள வாங்கி வச்ச புத்தகங்களைப் படிக்கணும்னு பேராசை வரும். உடனே படிக்க வேண்டியதை எல்லாம் கண்ல படற மாதிரி வச்சுன்னு ஒரே களேபரம்..
எண்ணிப் பார்த்தா ஐம்பது புத்தகங்கள். மலைப்பா இருக்கு..
வெற்றிவேல் ..வீரவேல்
The Conclave நாவலைப் படித்திருந்தேன். நாவலில் இருந்து திரைக்கதையாக மாற்றம் கொண்டிருப்பதைக் குறித்து https://t.co/N6pXo82mMN இணையதளத்தில் எழுதியிருக்கிறேன்.
https://t.co/lIeKnXFYjE
இந்த நகரத்துக்கு நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எனக்கெல்லாம் சென்னை என்பதன் இன்னொரு பெயர் சுதந்திரம்.
இந்த நாளில் இந்தப் புத்தகம் குறித்த எனது பதிவினை பகிர்கிறேன்.
https://t.co/t3eXUtJXVV
ஆஷ் சுடப்பட்டதும், வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொண்டதற்கும் பிறகு பொன்னம்மாள் என்னவானார் என்பதை எல்லோரும் மறந்து போனார்கள். பொன்னம்மாளையும் , சிதம்பரத்தம்மாளையும்,. தங்கம்மாளையும், ஆஷின் மனைவி மேரியையும் பற்றிப் பேசக்கிடைத்த சந்தர்ப்பமாக இருந்தது
https://t.co/yEjIsTSiZU