மேட்டூரில் இருந்து தண்ணீர் எப்போ வரும் ?
தெரியாது
மின்சாரம் எப்போது வரும்
தெரியாது
புதிய முதலீடுகள் எப்போது வரும் ?
தெரியாது
2500 எப்போ வரும் ?
தெரியாது
6 சிலிண்டர் எப்போ வரும் ?
தெரியாது
வேற என்னதான் தெரியும் ?
ஜனநாயகன் படம் 23 ம் தேதி வரும்னு தெரியும்
இப்படிக்கு
அமைச்சர்கள்
#மாற்றம்
ஆட்சிக்கு வந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை.
ஜோசப் விஜய் உட்பட பல அமைச்சர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மின்சாரத் துறையில் ஊழல் வழக்கறிஞர்கள் நியமிப்பதில் ஊழல்
பதிவுத்துறையில் ஊழல்
விவசாயத் துறையில் ஊழல்.
கனிமவளத் துறையில் ஊழல்
டாஸ்மார்க் நிர்வாகத்தில் ஊழல்
பொதுப்பணித்துறையில் ஊழல்
விளையாட்டுத் துறையில் ஊழல் போக்குவரத்து துறையில் ஊழல்
இன்னும் பல ஊழல்கள் தொடர்கிறது.
ஜோசப் விஜயின் ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆனால் மேடையில் மட்டும் ஊழல் இல்லாத ஆட்சி என்று பொய் பேசுகிறான் .
தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
#WATCH | தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாட்டையில் அடித்துக் கொண்டு போராடிய விவசாயிகள்
#SunNews | #FarmersProtest | #FarmLoanWaiver
ஈரோடு அரசு மருத்துவமனை,
அருண்ராஜ் : தனியா டெண்டர் விடுங்க. நோயாளிகளுக்கு சோப்பு, சீப்பு, துண்டு எல்லாம் தேவைப்படும்.
சார், ஆல்ரெடி கான்டிராக்ட் எடுத்திருப்பது நம்ம தவெக காரர் தான்.
அருண்ராஜ் : கிகிகி… அப்படியே எஸ்கேப்.
கொடுமை என்னன்னா, தவெக ஆட்சிக்கு வந்து ஒரு மாசம் தான். அதுக்குள்ளேயே தவெககாரன் டெண்டர் எடுத்துட்டானாம்.
இதுதான் ஊழலை ஒழிக்க வந்த லட்சணமா?
அவுங்க வீட்டுல உப்பு இருக்க வாய்ப்பு இல்லை!
“கைக்கே கை கொடுத்தது கழகம் தானே. நமக்கு கை கொடுத்து தான் பழக்கமே தவிர காலை வாரி பழக்கம் இல்லை. வெற்றி வாய்ப்பை இழந்தது திமுகவுக்கு புதிதல்ல. கையை விட்டு காலை வாரிச் சென்றவர்களின் வீட்டு மளிகைப் பொருட்கள் பட்டியலில் உப்பு மட்டும் கட்டாயம் இருக்க வாய்ப்பில்லை. மீண்டும் ஒரு நாள் வரும். நடந்தது ஒரு விபத்து. இதனால் திமுக அசைந்து விடாது. பூமத்திய ரேகையை பூகம்பம் பிளந்து விட முடியாது.”
- பேராசிரியர் அப்துல் காதர் பேச்சு!
#AbdulKadar #CongressFails #DMK #TamilNadu #KalaignarSeithigal
CrimeNews || கர்ப்பிணிக்கு பா*யல் தொல்லை
திருவண்ணாமலை: சேத்துப்பட்டு பகுதியில் கர்ப்பிணிக்கு பா*யல் தொல்லை அளித்த தவெக பிரமுகரை கடுமையாக தாக்கி காவல்துறையில் ஒப்படைத்த மக்கள்
கர்ப்பிணி பெண் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது பா*யல் தொல்லை அளித்ததாக புகார்; பெண்கள் தாக்கும் போது மன்னித்து விடுங்கள் என கெஞ்சிய தவெக பிரமுகர் யோகேஸ்வரன்
StopHarassment | PoliceAction
#CrimeNews #TamilNaduNews #StopHarassment #PoliceAction #TamilNews #NewsTamil24x7