@manickamtagore The DMK is the only INDIA ally to back Rahul Gandhi for PM. Aside from 2014, the Cong-DMK alliance has stood strong for nearly 24 years. For Congress to risk breaking this historic bond over a cinema actress’s popularity shows a total lack of vision. A decision they will regret
தோழர் @pinarayivijayan அவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு…
கூட்டணி இருக்கோ இல்லையோ, அநியாயத்த உடனே கண்டித்து குரல் கொடுத்தார் எங்க தலைவர் @mkstalin.
ஆனா… கம்யூனிஸ்ட் ஆதரவுல ஆட்சி நடத்துற த.வெ.க தலைவர் இன்னும் “typing…”லயே இருக்காரா?
டெல்லியில பிரதமரை meet பண்ணும்போது இத பேசுவாரா?
இல்ல காங்கிரஸ் கேட்டதின்படிதான் பிஜேபி raid அடிச்சிதுன்னு ராகுல் பேச்ச கேட்டு as usual mute modeக்குப் போவாரா?
கம்யூனிஸ்ட் தோழர்கள் இத கேட்க வேண்டாமா 🤔
#TVKFails