Indeed..Almighty will not change the condition of a people until they change what is in themselves..
//Quran (13:11)//🫂Proud Muslim🤲
D.M.L.Constructions,
What has happened to our once well-educated, progressive state is heartbreaking. TN deserves better than this total disaster
Instead of focusing on education and real development, he’s pushing astrology nonsense and a fake PR front , What a pathetic downfall!
“5 கொள்கைத் தலைவர்களின் முகம் அவர்களுக்கு தெரிகிறது.
ஆனால் அவர்களின் கொள்கைகள் தெரியாமல் அந்த இயக்கம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது”- திமுக எம்.பி ஆ.ராசா
#ARasa | #DMK | #TVK | #Vijay
அந்த படம் வந்தா இசுலாமிய சிறுபான்மை வாக்குகள் நக்கிட்டு போயிடும் டா தம்பி.🤣
இடைத்தேர்தல் முடிஞ்ச பிறகு தான் படம் வெளியாகும்.🤷
#TVKVijay#ActorVijay#Jananayagan
#JanaNayagan என்ற படம் 6 மாதங்களாக காரணம் தெரியாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது…
இதில் அரசியல், முதல்வர் விஜய் படம் என்று பார்க்காமல், இது ₹500 கோடி முதலீடு செய்யப்பட்ட ஒரு படமாக பார்த்தால், ஜனநாயகனுக்கு நடப்பது திரைத்துறையின் மீது நடத்தப்படும் அதிகாரத் தாக்குதலாகும்.
இதனால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், மற்ற மாநில விநியோகஸ்தர்கள், நடிகர்கள், இயக்குநர் மற்றும் படத்தில் பணியாற்றியவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.
யாருக்கோ நஷ்டம் என்பதைப் போல திரைத்துறையினர் அனைவரும் அமைதி காப்பது ஏன்?
எது எதற்கெல்லாம் குரல் கொடுக்கும் பிரபலங்கள், சங்கங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோர், கண் முன்னே திரைத்துறைக்கு நடக்கும் இந்த பெரிய அநியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டாமா?
ஒரு படம் பைனான்ஸ் பிரச்சினைகளால் சில காட்சிகள் ரிலீஸ் தள்ளிப் போனாலே, இங்குள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து அந்தப் படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்கிறார்களே; ஜனநாயகன் 6 மாதங்களாக முடங்கி கிடக்கிறதே, அதற்கு பதில் என்ன?
இனி எந்தப் படத்திற்கும் இப்படியான அநியாயம் நடக்கக் கூடாது என்றால், அனைத்து திரைத்துறையினரும் சென்சார் அமைப்பை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும். போராட்டம் நடத்த வேண்டும். தேவைப்பட்டால் வேலைநிறுத்தமும் செய்ய வேண்டும்....
சில நாட்கள் வேலைநிறுத்தத்தால் ஒன்றும் ஆகாது. ஆனால், இன்று நடப்பதை எதிர்க்காமல் இருந்தால், நாளை இதே நிலை மற்ற படங்களுக்கும் ஏற்படலாம்...
@TSivaAmma@sureshkamatchi@Dhananjayang@srisakthicinema@VishalKOfficial@prabhu_sr@RohiniSilverScr
சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர், தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சில தினங்களுக்கு முன், திருவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் குற்றவாளிகளை காப்பாற்றப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்புப்படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், முதலில் தனது கட்சியினருக்கு அதை சொல்ல வேண்டும்.
கழகத் தலைவர் அவர்கள் உருவம் வரையப்பட்ட சுவரில் வெள்ளை அடித்து அழித்த தற்குறி விஜய் ஆட்சி 😡. வெகுண்டெழுந்த கழக உடன்பிறப்புகள் மீண்டும் வரையப்பட்ட கழக் தலைவர் உருவம்.
டேய் தற்குறிகளா திமுக வரலாறு பற்றி, திமுக உடன்பிறப்புகள் யாரு, அவர்கள் எப்படிப்பட்டவர்கள், மிசா கால வரலாறு என்ன என்பது பற்றி உங்க வீட்டுல யாராவது வயது முதிர்ந்தவர்கள் இருந்தால் கேட்டு பாருங்க தற்குறிகளா 🤦 🤦 😡.
தவெக மாதிரி கொள்கையற்ற கூட்டம் இல்லை டா இந்த இயக்கத்திற்கு என்று கொள்கை, நீண்ட, நெடிய வரலாறு இருக்கிறது. பாசிச பாஜகவுக்கு பயந்து உங்க தலைவன் தற்குறி விஜய் ஆரம்பித்த தவெக இல்லை டா இது
👇👇👇
#திமுக_டா
In Anna University issue whole opposition parties asked a simple question who is that sir, suspecting the involvement of someone else in this sexual assault - Fair enough
In Srivaiguntam case the victim gave open press meet which involves TVK cadres & MLA Vijay Saravanan.. None of the opposition parties except DMK raised this issue in public forums, no media influencers have voiced for the justice of the affected lady - The Change
Tamil Nadu’s emerging Shipbuilding sector will be built over the Foundation which was Laid by the Dravidian Model Govt under the then CM Honourable @mkstalin avargal.
Investment promotion demands farsighted policy design, precisely timed interventions and an intimate understanding of where the global economy is heading. The previous administration in #TamilNadu, under the then Chief Minister Thiru.M.K. Stalin, built a team that understood these dynamics and consistently identified the right moment to act.
The strategic logic behind focusing on Thoothukudi was clear from the very beginning. It’s a major port with fantastic infrastructure, year-round navigability and proximity to emerging green energy and manufacturing corridors. This offered a rare convergence of crucial assets needed for new investments in manufacturing.
Unlocking that potential required an anchor investor whose presence would signal to the global industry that Tamil Nadu was a healthy vibrant global investment destination. This happened via #GIM2024 with the confirmation of Vinfast and other major investments.
1/n
தியாகத்தின் திருவுருவான கப்பலோட்டிய தமிழர் அவர்களின் பெயரில் தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரம் கல்லூரி பவள விழா காண்கிறது!
தென் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உயர்வுக்காக நீங்கள் ஆற்றி வரும் பணி நூறாண்டுகள் தாண்டியும் தொடர வாழ்த்துகிறேன். உங்கள் பணிகளை எடுத்துக்கூறும் நினைவுத் தொகுப்பினை வெளியிட்டதில் மகிழ்கிறேன்.
@KanimozhiDMK@geethajeevandmk