பார்க்க சாந்தமா இருக்காங்கன்னு பேட்டி கொடுக்க வந்திட்டாரு, என்னா ஒரு அடி... ஒரே அடியில் ஆடு திருடரு மாட்டிக்கிட்டாரு..😜😜
Wait பண்ணி அடிக்கிறதுல Gold Medal வாங்கியிருப்பாங்க போல இந்த Anchor... 🤣🤣
Happy Birthday King Of Pop
Michael Jackson - Dangerous முதல் முதலில் இந்த லைவ் பர்பார்மென்ஸ் பார்த்து மிரண்டு போனேன்.அதுக்கு அப்புறம் இவரோடு வீ��ியோ ஆல்பங்களை தேடி தேடி பார்த்தேன்
இவரோட பாடல்களில் உள்ள Beat களை யாராலும் மேட்ச் பண்ண முடியாது.
Respect 🫡
தமிழில்: ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் பொழுது பார்க்க வேண்டியது, மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.
இது ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்பேஸ் @NotebookLM மூலமாக இரு நண்பர்கள் பேசிக் கொள்ளும் கான்வர்சேஷன் ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, 8 நிமிட வீடியோவாக போஸ்ட் செய்யப்படுகிறது.
நன்றி @Venkatesan9297 @uniqueonebala @SanthosArjunan & கேள்விகள் கேட்ட அனைத்து நண்பர்களுக்கும்.
கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய அப்பாவி பெண்ணை தாக்கி இழுத்துச் சென்ற காட்சி ....
ஒரு நாயை கல்லால் எடுத்து அடித்தால் பீட்டா அமைப்பு ஓடி வந்து கேள்வி கேட்கிது
ஸ்டாலின் ஆட்சில நடக்கக்கூடிய கொடுமைகள் எல்லாம் எந்த ஊடகத்திலும் வர மாட்டேங்குது
ரூ 1,40,000 வரை ஊதியம்
இன்ஜினியரிங் படித்த இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு.
மத்திய அரசின் Airports Authority of India (AAI) நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
பணியிடங்கள்: 976 Junior Executive
விண்ணப்பிக்க 👉 https://t.co/4BkDHlJhCs
கடைசி தேதி: 27.09.2025
#Jobs#AAI#Vacancy