சினிமா ல மட்டுமே வர ஒரு நல்ல அரசியல் கட்சி - அரசியல் தலைவராக இங்க நிஜத்துளேயே ஒரு ஜீவன் இருக்கு.
ஓட்டுக்கு காசு கொடுக்காம, சாதி பாத்து நீ போடும் ஓட்டு எனக்கு தீட்டு னு சொல்றான் அவன்.
ஊழல் கட்சியோடு கூட்டணி வைக்காம தனித்து நிக்கிறான் டா அவன் 10 வருசமா!
புரியுதா இல்லையா உனக்கு?
TVK - DMK'க்கு தான் போட்டி'னு சொல்லிட்டு ஏன் டா பரதேசி DMK முக்கிய அமைச்சர்கள் போட்டி போடும் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க போகல..?
முதல்வர், துணை முதல்வர் தொகுதிக்கு ஏன் போகல நாய ? @TVKVijayHQ
தனது சொந்த அண்ணன் குடும்பத்தை பணத்திற்காக அடித்து கொலை முயற்சியில் ஈடுபடும் இவர்தான் ஆர்.கே.நகருக்கு தவெகவால் இறக்கிவிடப்பட்ட வேட்பாளர் !
ஜே.பி.ஆர் உழைப்பில் வாழும் இந்த மரியவில்சன் பிறவிக்குற்றவாளி !
முழுக்காணொளி இன்று மாலை 6 மணிக்கு
@MarieWilson_TVK
📍 இளையான்குடியில் பிறந்த தமிழின் இளைய குடியே; தினம்தோறும் நீ முழங்கி வருவது தமிழன் தான் உலகின் ஆதிகுடியே; அன்பு அண்ணனே! என் அன்பு அண்ணனே! பாவம் இந்த பாமர மக்களுக்கு தெரியவில்லை நீங்கள் அரசியலுக்கு வந்தது வெறும் பதவிக்காக அல்ல; நீங்கள் அரசியலுக்கு வந்தது வெறும் பதவிக்காக அல்ல! மானத்தமிழனின் உரிமைக்காக... ❣️
மாற்றத்தை விரும்பும்
மக்களின் மாநாடு
இது நம் இனத்தின் திருவிழா!
எல்லோரும் கூடுவோம்!
மாசி 09 சனிக்கிழமை |
21-02-2026 | திருச்சி
ஆலம்பட்டிபுதூர் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை
#வெல்லட்டும்_மக்களின்மாநாடு
நிதி அளிக்க👇
https://t.co/oXPUtu9pHv