Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir.
Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world.
One meeting and sir is already a favourite ❤️
Until next time,
My love and respect.
Vijay Deverakonda :)
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு தோல்வியில் வெற்றி, தவெகவுக்கு வெற்றியில் தோல்வி திமுக தலைவர் @mkstalin பேட்டி.
#DMK#TVK
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் முதல் சுற்று முடிவில் தவெக முன்னிலை. மதுராந்தகதில் திமுகவும், தாராபுரத்தில் அதிமுக வும் இரண்டாம் இடத்தில் உள்ளது.
#TVK#ADMK#DMK
சேலத்தில் நடைபெற்ற திரிவேணி குழும இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் @mkstalin அதிமுக முன்னாள் அமைச்சர் @PThangamanioffl பரஸ்பரம் நலம் விசாரித்துகொண்டனர்.
@PRSundar64 If a fisherman protests that his livelihood will be affected if the Secretariat is built in that area, that is justified.But what justification is there for saying,I oppose the new Secretariat because I will no longer be able to enjoy the beauty of the sea view from my apartment
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும், காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைவர் @mkstalin ஆலோசனை.
#DMK
தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்ட விரிவாக்கத்தை காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்திலும், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை உசிலம்பட்டியிலும் நேரில் சென்று இந்த மாதம் தொடங்கிவைக்கிறார்.
#TVK#Vijay
தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ பதிலுறையில் சட்டப்பேரவை விதிகளுக்கு எதிராக பேசியிருப்பதால் முதலமைச்சர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க திமுக சார்பில் சபாநாயகர் @JCDPrabhakar அவர்களை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
#TVK#DMK#vijay
தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் முழுமையாக ஆதரவளிப்பது என்பது தவெக அரசின் செயல்பாடுகளை பொறுத்து அமையும். பொது எதிரியை வீழ்த்த அதிமுக திமுக இணைந்து செயல்பட்டாலும் ஆச்சரியம் இல்லை - CPM மாநில செயலாளர் பெ சண்முகம்.
#CPM#TVK#ADMK#DMK
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குபதிவு.
#TVK#DMK#ADMK
புதிய தலைமை செயலகம் கட்ட சென்னை பட்டினப்பாக்கம் foreshore estate பகுதியில் வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமா 25.16 ஏக்கர் நிலம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல். முதலமைச்சர் @TVKVijayHQ பட்டினப்பாக்கம் வீட்டிற்கு எதிரே இந்த இடம் அமைந்துள்ளது.
#TVK#Vijay