🔴சங்கீதா-விஜய் விவாகரத்து வழக்கு,
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய PR நிறுவனம்! - வெளியான பரபரப்பு ஆடியோ!!
✨ விஜய்க்கு ஆதரவாக பதிவிடச் சொல்லி சமூக வலைத்தள Influencers-களுக்கு போன் செய்து கோரிக்கை வைக்கும் PR நிறுவனம்
✨எதிர்மறையான பதிவுகளை நீக்கிவிட்டு, தாங்கள் அனுப்பும் Toolkit-ல் இருந்து பதிவிடச் சொல்லி அழுத்தம்
✨அதிக தொகை பெற்றுத் தருவதாகவும், விஜயுடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் வாக்குறுதி
#VijaySangeetha #TVK #TVKVijay #SPARK
'எடுறா கையை. யார தொடுற' - விஜய்
Vijay's Ugly behaviour. Didn't correct the guys who followed him in bike, but a rude reply for touching him. Disgusting 🤮🤮
#TVK
திமுகவோட வேர் எங்க தேடுனாலும் கிடைக்காது அது 75 ஆண்டுக்கால உறைந்த பாறையா அயிட்டு 🔥🔥🔥
இந்த மாதிரி ஒரு Goosebump statement வேற எங்கையாவது காட்டுங்க பாக்கலாம்…
தாத்தா 🖤❤️
சிகை கொற்றன்
“சிகை கொற்றன் வர கண்ட” என்று எகிப்து பிரமிடில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்டிருப்பதாக வெளிநாட்டுக்காரர்கள் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த சொற்றொடரை வாசித்ததும் சங்க இலக்கியங்களை வாசிப்பவர்களுக்கு உடனே எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கும்
தமிழ்நாடு கண்ட சிறந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி இதுதான் என்று பல்வேறு தரப்பினரும் சொல்லி வருகிறார்கள்.
இந்தியாவிலேயே, கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட மாநில அரசு இதுதான் என்று ஒன்றிய அரசே ஒத்துக் கொண்டுள்ளது.
வளர்ச்சிக்கான அத்தனை குறியீடுகளிலும் அடிப்படைக் கட்டமைப்புக்கான அத்தனை குறியீடுகளிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது
சிறந்த பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது.
அது வசதியானவர்களுக்கு மட்டுமான பொருளாதார வளர்ச்சியாக இல்லாமல் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சியாக இருந்திருக்கிறது.
This period of Governance from @mkstalin is remembered as Administrative marvel for oppressed and suppressed.
ஆனா கொஞ்சம் கூட மக்களை பற்றி யோசிக்காம மேடைகளை தன் சுயநலத்துக்காக பயன்படுத்தி Provocative ஆ பொறுப்பில்லாம பேசற நடிகனுகளுக்கு மத்தியில, @prakashraaj தொடர்ந்து மக்கள் பக்கம் நின்னு, RSS - BJP பண்ற அநீதிகளுக்கு எதிரா தைரியமா குரல் கொடுத்துட்டு இருக்காரு!!
Massive Respects Man! 💙🙏