மதத்தின் பெயரால் அரங்கேறியுள்ள மணிப்பூர் பேரவலம் இந்திய தேசத்திற்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
சங்கிகள் குணமாகவே முடியாத மனநோயாளிகள் என்பதற்கு மணிப்பூர் பாலியல் பயங்கரம் ஒரு சான்று. இவர்கள் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சனாதனிகளின் உற்பத்தியே ஆகும்.
ஏன் பாஜகவைத் தனிமைப்படுத்தி வீழ்த்த வேண்டும் என்பதற்கு
பற்றி எரியும் மணிப்பூரே சாட்சியமளிக்கிறது.
பழங்குடி சமூகப் பெண்மணிகளை அம்மணப்படுத்தி பொதுவெளியில் நடத்தி இழிவுப்படுத்தியதோடு கூட்டு வல்லுறவு செய்த அந்தக் கொடிய மனித விலங்குகளைச் சிறைப்படுத வேண்டும். விரைந்து விசாரித்துத் தண்டிக்க வேண்டும். இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்துள்ள இந்தக் கொடிய அநாகரிகத்துக்குப் பொறுப்பேற்று பிரதமர் @narendramodi பதவி விலக வேண்டும். உடனடியாக மணிப்பூர் அரசைக் கலைத்து அம்மாநில @NBirenSingh முதல்வரையும் கைது செய்ய வேண்டும்.
வேங்கை வயல் வன்கொடுமையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்! 19/01/2023
#JusticeForVengaivayalVictims
பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் கூட தனக்கு கிடைத்த வாய்ப்பில் சாதியம், சமூக அநீதிகள் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் பதிவு செய்த விக்ரமன் வாழ்த்திற்குரியவர். @RVikraman
Institute of Mental Health, is conducting a Q & A session on Twitter spaces on 15.10.2022 from 11:00AM to 12:00 PM with Dr. V. Monica,DTC,IMH
#wspd2022#imhchennai#imhofficial1794