டெல்லி சுல்தானியர்கள் பற்றி படிக்கும் போது சமசீர்கல்வி புத்தகத்தில் 7th ச.அ புத்தகத்தில் கியாசுதீன் பால்பன் கி. பி.1287ல் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் 11th வரலாறு புத்தகத்தில் அவர் கி. பி. 1286 ல் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் எது உண்மை?@imrajmohan
@LoyolaMani
@LakshmyRamki அம்மா வணக்கம் 🙏
இன்று நாங்கள் புரட்சியாளரின் புகப்படத்தை தலைவர் @thirumaofficial அவர்களுக்கு வழங்கினோம்.. ஆனால் அவர் அதனை உங்களுக்கு வழங்கினார்.. உண்மையில் நெகிழ்ச்சி அடைந்தோம்! அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டதற்க்கு நன்றி 🙏
@Vidya_Suganya அவனே அரசியலுக்கு போகணும் னு தான் இந்த Show ல கலந்துகிட்டான்...
எப்போ பாத்தாலும் உதய் அண்ணா ன்ட்டு தான் இருக்கான்..
இதுல Fight Against the Politicians ஆமாம்.. 😂😂😂🤣🤣🤣
ஓடிரு அங்கிட்டு...