வன்னியர் சங்கத் தலைவராகவும், எனது அன்புக்குரியவராகவும் வாழ்ந்து மறைந்த மாவீரன் ஜெ.குருவின் 62-ஆவது பிறந்தநாள் இன்று. ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை என்னிடம் வாழ்த்து பெற்று வந்த அந்த பிள்ளை இன்று இல்லை. ஆனாலும், அவர் நிர்ணயித்த இலக்கு உள்ளது. அதை அடைய உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்!
@ZeeTamilNews இதுவரைக்கும் நான் #BiggBossTamil6 பார்த்ததே இல்லை
ஓட்டு போட்டதும் கிடையாது
ஆனால் திருமாவளவன் விக்ரமனுக்கு ஓட்டு போட சொன்ன ஒரே காரணத்தினால்
நான் வேறு ஒருவருக்கு ஓட்டு போட்டேன் 🤗🤗#azeem
@news7tamil@arivalayam@JkarunanithiMLA தமிழ்நாட்டிற்கு தனி கொடி வந்துவிட்டால் தமிழ்நாடு சிங்கப்பூராக மாறிவிடுமா? தமிழ்நாட்டு ஏழை மக்கள் இன்னமும் ஏழையாக தான் இருக்கிறார்கள் ?
தருமபுரி அருகே அதகப்பாடி கிராமப் பஞ்சாயத்து மன்னராட்சி கால அதியமான் குளத்தை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். (கிமு-13 ஆம் நூற்றாண்டு முதல் இந்த குலம் இன்றுவரை இருக்கிறது)
#dharmapuri#Adagapadi
Map Location
https://t.co/eidlHnqsQL
@nakkheeranweb 2008ல பெட்ரோலின் விலை MRP:50.62 இருந்துச்சி இப்போ 2022ல் பெட்ரோல் விலை 104:23 விற்கப்படுகிறது கிட்டத்தட்ட ஐம்பது ரூபாய் விலை உயர்த்தப்பட்டு இருக்கு உனக்கு இது குறைந்த விலையில் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது இந்த விஷயத்தை பெருமை வேற சொல்லுற...