@smittal_ips Great thought, Sir! I kindly request you to also consider the plight of TNUSRB aspirants. It has been a year since the examination, yet there has been no update regarding the results. The uncertainty and prolonged wait are causing immense stress to the aspirants.
Pay Salary tax: 30 %
Pay Petrol tax: 50 %
Pay GST tax: 28 %
Pay Vehicle tax: 30 %
Pay Health tax : 18 %
And in return get services like this where 5 of us died after falling from a overcrowded train in Mumbai.
But Media : Who is to blame?
Blame Nehru
Modi then : Congress gave a ticket to corrupt Ashok Chavhan.
Modi now : It is our Saubhagya that Shri Ashok Chavhan ji is with us here today.
These 2 videos are enough to prove why Modi is the biggest hypocrite and shameless politician in India.
Share this 🔥
இந்தியா முழுவதும் சென்று சேர வேண்டிய இக்காணொளி, தமிழ் மக்களிடம் பெருமளவிற்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காக தமிழ் துணைத் தலைப்புகளுடன். இந்தியாவின் வடபகுதியும் தென்பகுதியும் புவியியல் ரீதியில் மட்டுமல்ல அரசியல், மதம் குறித்த பார்வை மற்றும் பொருளாதார ரீதியில் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை சில புள்ளி விவரங்களுடனும் தமது கள ஆய்வின் மூலமும் மிக எளிமையாக விளக்குகிறார், வட இந்தியாவில் பிறந்து ஹாங்காங்கில் வசிக்கும் @opinion பத்திரிக்கையாளர் @andymukherjee70 அவர்கள்.
இது ஒரு புரட்சிகர அறிக்கை என்று பலர் எங்களிடம் கூறினார்கள்.
இந்திய மக்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பற்றிய உங்கள் கருத்தை எங்களுக்கு மின்னஞ்சல் மற்றும் செய்திகள் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி ஜெய் ஹிந்த் 🇮🇳
- மக்கள் தலைவர் திரு @RahulGandhi
எனக்கும் இந்த மனுசனுக்கும்
துளியும் சம்மந்தமில்லை. ஆனாலும் வீடியோ பாக்கும் போது எதோ ஓர் ஆர்ப்பரிப்பு உணர்வு வருது.😍
ஜூன் 4 க்கு தேவைப்படும் Bookmark பண்ணி வச்சிப்போம்..💥
பாஜக அரசால் கோவை மற்றும் திருப்பூரின் தொழில் வளம் அழிந்தது போதும்.
இம்முறை மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கோவை,திருப்பூர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப
கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் @GPR4CBE அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்.
#GPR4CBE
2004 Lok Sabha Election Voting duration was 20 days.. After 20 years, current ECI needs two months for voting and 3 months in toto.
ECI is totally incompetent.
@ECISVEEP is a STAIN on out democracy and farce…
TN IT Minister @ptrmadurai rips apart the Election Commission.
A Must watch… 🔥🔥🔥
தேர்தல் ஆணையத்தை நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டிருக்கார் அண்ணன். கண்டிப்பா பார்க்க வேண்டிய காணொளி. முழு பேட்டியும் பட்டாசு.
@DMKITwing@TRBRajaa@isai_@OfficeOfPTR இதை தமிழில் சப்டைட்டில் செய்து சுத்த விடுங்க பிளீஸ்.. 🙏🙏🙏
@SpokespersonECI 👎
மருத்துவ மத்திய தொகுப்பில் 27% இடஒதுக்கீட்டை BJP பறித்ததை முதன் முதலாக இந்திய அளவில் Identification பண்ணி,
அன்றைய central health minister ஹர்ஷவர்தனிடம் மனு கொடுத்து, Parliament'ல் பேசி, களத்தில் இறங்கி போராடி, இட ஒதுக்கீடு பெற்றிருந்தவர் திருமா அவர்கள்.
#சிதம்பரத்தில்_திருமா