Power of Modi நேபாளத்தில் பாஜக ஆட்சியை கேட்கும் நேபாள இளைஞர்கள் போராட்டத்தில் வே��்டுகோள் ஊழல் அற்ற ஆட்சி இளைஞர்களின் எதிர்காலம் உலகமே பார்த்து வியங்கும் இந்தியா நேபாளத்தில் பாஜக ஆட்சி தான் வேண்டும் என்று கோஷம் போடும் இளைஞர்கள்
நேற்றைய தினம் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க எனது இல்லத்திற்கு இல்லத்திற்கு தேசிய தூய்மை பணி���ாளர் ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு பாசமிகு அண்ணன் திரு மா. வெங்கடேசன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார் அவருடன் நிர்வாகிகளுடன் கலந்து உரையாடினார்கள்
நாளை தமிழகம் வரும் நமது பாரத பிரதமர் மோடி ஜீ அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் 🙏🪷🪷🪷🪷
தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்