சில நேரங்களில் விசிக கொடியேற்றுவதே ஒரு போராட்டமாக மாறுகிறது.
பல கட்சிகளின் கொடிகள் பறக்குமிடத்தில் விசிக கொடியைப் பறக்கவிட அவ்வப்போது ஒரு யுத்த களத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. சாதிப் பித்தர்களும் காவல் துறையினரும் கைக் கோர்த்துக்கொள்கின்றனர். நேற்று(செப்23)சேலம் ஓமலூர் அருகே..
Zee தமிழ் தொலைக்காட்சியின் தலைமை இயக்குனர் திரு.தமிழ்தாசன் அவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் இனிய தாலாட்டு நாள் வாழ்த்துகள்
@ZeeTamil#தமிழ்போல்வாழ்க....
#தடை_ஆர்ப்பாட்டம்:
காலம் காலமாகப் பெண்களை இழிவுசெய்யும் #மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வலிறுத்தி..
24-10-2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில்..
தமிழ் நாடெங்கும் #விசிக_ஆர்ப்பாட்டம்!
அவதூறு பரப்புவோர் முகத்திரை கிழிப்போம்!
ஆயிரம் தலைமுறை
இழிவைத் துடைப்போம்!
#RejectManu