From every resounding whistle that echoes your name to the countless hearts you’ve inspired, your journey has become a cherished part of Tamil Nadu’s sporting emotion!
Happy Birthday to our ‘Captain Cool’ Mahendra Singh Dhoni! Your extraordinary cricketing legacy, calm leadership and humble nature continue to inspire generations. Wishing you good health, happiness and many more years of success. May the whistles for you only grow louder!
#CMJosephVijay
@msdhoni
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி தவறானது.
இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகத்தை (Administrative Office) யூடர்ன் தரப்பில் இருந்த��� தொடர்புகொண்டு பேசியதில், "கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவற்றின் வாடகைக் கட்டணத்தில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மேற்கண்ட அரங்குகளுக்கு எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை" என்று தெரிவித்தனர்.
Proof:
https://t.co/4yAYGvLpPs
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவ���ை வேண்டிக் கொள்கிறேன்.
@trichy_srither@CMOTamilnadu Current pona people will easily get frustrated as Current is the minimal need for all. So ada kaila eduthukitu they are playing. each nook and corner la they are doing this means, how can it be controlled.
@trichy_srither@CMOTamilnadu ena panalam, neenga solunga.
CM poi ela area kum night rounds ponuma?
apdiye ponalum oru area poitu next porathukla fuse ah pudingirvainga.
Elathukum CM CM na what to do?
EB minister is taking actions, but still somewhere they disturb the EB lines and making nuisance
நான் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஆபிஸ் எனது வாடகை காரை சொந்த உபயோக வண்டியாக மாற்ற சென்றேன் அரசு வரி மட்டும் செலுத்தினேன் யாருக்கும் லஞ்சம் இல்லை ஆர்டிஓ சுரேஷ்பாபு ஆய்வாளர் ஆனந்த் ஆர்டிஓ பி ஏ கண்காணிப்பாளர் அனைவருக்கும் நன்றி@CMOTamilnadu லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் Disclaimer நான் TVK இல்லை.
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
@DrSharmila15 pina neeya poi pathukva?
Why DMK lost nu avlo peria arikai vitum, main reason mention panala?
idan main reason, digging on TVK always rathar than doing good things