கிருஷ்ணகிரி பட்டு வளர்ச்சித் துறையில் முறைகேடு நடப்பதாக புகார்.. கிருஷ்ணகிரி த.வெ.க எம்எல்ஏ ஆய்வு செய்த நிலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..
கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ பிற தொகுதி அலுவலகங்களுக்கும் சென்று ஆய்வு நடத்த என்ன அதிகாரம் இருக்கிறது? துறை சார்ந்த அமைச்சரோ அல்லது மாவட்ட பொறுப்பு அமைச்சரோ தான் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் எனக்கூறி போராட்டம் நடத்திய நிலையில் முறைகேடுகளை ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என த.வெ.க எம்எல்ஏ பேட்டி
#Krishnagiri | #PolimerNews
😂👌🏽ரேசன் அரிசின்னு புரளி கிளப்பியவனை காவல்துறை தூக்கிருச்சி
பிடித்து விசாரித்ததில் அந்த செய்தி தவறானது
கவனித்து 15 நாள் ரிமான்ட்ல வச்சிட்டாங்க
சமூகவலைதளத்தில் தவறான தகவல் பகிற்ந்தால் இரண்டு ஆண்டு சிறை
காவல்துறை மீண்டும் எச்சரிக்கை
Video Link - https://t.co/8AePSpcBDS
சபரீசனுக்கு செக் வைத்த CM Vijay? | மின்துறையில் வெடிக்கும் புதிய சர்ச்சை | Party Fund | Vikatan Tv
#CMVijay | #TNGovt | #PartyFund | #Vikatan
என் பையனுக்கு birth certificate முன்னாடி வாங்க போனன் ஒரு மாசம் இழுத்து அடிச்சாங்க
இப்ப 3 நாட்களுக்குள் என் frnd குழந்தைக்கு கிடைச்சிருக்கு👏
விஜய் சார் ஆட்சியில் எல்லாமே speed ஆக வேலை பாக்குறாங்க 🔥
இரண்டு நாள் முன்னாடி முன்னாள் கொளத்தூர் MLA விரைவில் ஆட்சி மாற்றம் வரும் தயாரா இருங்கனு சொல்ராரு....
Uthangarai TVK MLA விலைக்கு வாங்க குதிரை பேரம் பேசியதாக கைது
நடக்குது.....
யாருடைய தூண்டுதல் பேரில் இது நடக்குது @tnpoliceoffl
விசாரணை செய்து மக்கள் முன் அறிக்கை கொடுங்க....
குதிரை பேரம் என்று ஒப்பாரி வைக்கும் சில வெள்ளை சட்டையின் பின் இருக்கும் கயவர்கள் முகத்திரை கிழியட்டும்
தவெக எம் எல் ஏ விடம் பேரம் பேசி வேறு கட்சியில் இணைக்க முயற்சித்த புகாரில் youtuber IPDS திருநாவுக்கரசர் கைது!
குதிரை பேரம்னு ஒப்பாரி வைக்கும் ஒரு கட்சி நடத்தும் கேவலமான குதிரை பேரம்தான் இது.. ஆனா அது எதும் தவெகவிடம் செல்லாது💯
இன்று பிறந்த நாள் காணும்....
தனது பேச்சால் அனைவரையும் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டவர், பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் நேசிக்கும் பண்பு கொண்டவர், எளிதில் அணுகும் எளிமைக் கொண்டவர், தமிழ் உச்சரிப்பால் உச்சம் தொட்டவர்,வெற்றித் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களின் அன்பையும்,கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஐயா
அவர்களின் அன்பையும் பெற்றவர்.அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் கொள்கை வழியில் பயணித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை தமிழ்நாடு முழுவதும் பரப்பியவர், எங்களைப் போன்றவர்களுக்கு நல்ல ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும் எப்பொழுதும் வழங்கிக் கொண்டே இருப்பவர், உழைப்பால் படிப்படியாக வளர்ந்து வந்தவர், அன்பால் யாவரையும் அணைக்கும் அன்பு கொண்டவர்,தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை, செய்தித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அருமை அண்ணன் ராஜ் மோகன் @imrajmohan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்கள் பயணம் அனைத்தும் வெற்றியாக அமைய வாழ்த்துகிறேன் அண்ணா🎂💙🙏🏻.
உங்களின் நல்ல மனதிற்கு என்றும் நல்லதே நடக்கும். ஒரு இக்கட்டான தருணத்தில் தகப்பனை போன்று எனக்கு தோள் கொடுத்த உங்களுக்கு என் கண்ணீரால் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏.
தங்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தது மிகுந்த மன மகிழ்ச்சி.