ஒருத்தன் லஞ்சம் வாங்கி வீடியோல ரெக்கார்ட் ஆகி மாட்டிருக்கான், இன்னொரு பக்கம் பழனில நிலம் பிரச்சனை, இன்னொரு பக்கம் லாக்கப்டெத், பள்ளிக்கூடத்துல சக மாணவன் மேல கத்தி குத்துனு இவ்ளோ நடந்துருக்கு.. இதை பத்தி எப்போ பேசுவீங்க?
🐿️ ~ அது அனாவசியம். அண்ணா போட்டோஷூட் மட்டும் நடத்துனீங்கன்னா.. போட்டோவை அப்லோட் பண்ணி உள்ள வந்தா பவருடி அண்ணன் யாரு "தளபதி"ன்னு" ஸ்டேட்டஸ் போட்டுப்போம்!��
நல்ல வேலை @ThanthiTV இந்த செய்தியினை உலகறிய வெளிச்சம் போட்டு காட்டியதற்கு.
இல்லையெனில் இப்படி ஓர் நிகழ்வுவினை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரியாமலே இருடடிப்பு செய்யப்பட்டிருக்கும்.
வாழ்க தந்தியின் ஊடக தர்மம்.
இங்க போறதுக்கு தான் அரசு விழாவ ரத்து பண்ணினாங்களா? எங்க ஊர் பக்கம் ஒன்னு சொல்லுவாங்க, விளையாட்டு புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைச்சா வீதில நிக்க வைச்சு கூதில மண்ணள்ளி போட்டு விளையாடுமாம்னு..
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. ��ூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்க���வது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!