THE CROWD. THE CHAOS. ONE MAN AT THE CENTRE OF IT ALL. 🔥
#SK27 officially goes on floors TODAY! 💥
@Siva_Kartikeyan headlines this intense new world from director @ImRamkumar_B.
The first visual itself sets the mood — MASSIVE! ⚡
Produced by Sendhil Thyagarajan, @arjun1on & @saisiddharth_.
Unakku puriyutha? VJS never mentioned Vijay’s name. If you’re reacting to this, it means you’re accepting Vijay as an incompetent leader da dei... Ipdi hire panni laam seruppadi drama podrangale da, snowflake pasangala 😂
சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர்கள் அறிவிப்பு
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்க்காணும் வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
35. மதுராந்தகம்
கோ.ஜானகிராமன் B.E.,M.B.A.
இளநிலை பொறியியல், முதுகலை வணிக மேலாண்மை
101. தாராபுரம்
மு.கார்த்திகா B.E.
இளநிலை பொறியியல்
09. தட்டாஞ்சாவடி (புதுச்சேரி)
ச.கார்த்திக் குமாரி
அழகுக்கலை வல்லுநர்
சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புரட்சி வாழ்த்துகளுடன்,
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஏன் கைது?
அனிதா ராதாகிருஷ்ணன் ஏன் கைது?
போற்றுதலுக்குரிய மரியாதைக்குரிய வணக்கத்துக்குரிய
அம்மையார் செல்வி நடிகை பத்தி பேசினதால 😂
ஆனா தமிழ் கடவுள் முருகன பேசினா கைது இல்லை 🤦♀️
#Sivakarthikeyan (#SK) taking a break from all the work and hustles, cherishing the little moments and embracing pure peace with the love of his life, ♥️ #Aarthi