மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.11.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊ���்குவிக்க, இணையவழியில் தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக நீர்வளத் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள "ஏரி" இணையதளத்தைத் (https://t.co/mUjif2p7fr) தொடங்கி வைத்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay launched the "Eri" portal (https://t.co/mUjif2p7fr), developed by the Water Resources Department to enable online approval of No Objection Certificates (NOCs) to encourage the participation of non-governmental organizations and volunteers in the restoration of water bodies in Tamil Nadu, at the Secretariat today (10.11.2026).
#CMJosephVijay
You are VIJAY!
You WON 35% in your FIRST election
Without YOU, no one can even a councillor post
Even if you lose NO confidence motion, you will win more than 150 seats if you CONTEST with 233 NEW faces along with YOU
This is GROUND REALITY
Take DRASTIC actions, WE are with you!
Don’t let any ALLU SILLU bring bad name to YOU
I repeat, YOU are VIJAY - KNOW WHO YOU ARE!
@TVKVijayHQ
விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை உருவாக்குவதில் தமிழக அரசும் முதலமைச்சர் விஜய்யும் சிறப்பாக செயல்படுகிறார்கள்... விவசாயிகளை நாம் என்றுமே மறந்துவிட கூடாத��, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் நாம் சாப்பிடும் உணவில் விவசாயியின் உழைப்பு இருக்கிறது..!! - அமைச்சர் @RameshOffcl பேட்டி
Those Kothus who says he does this for publicity! See this video from 2025 event before he was CM Vijay !! A girl says her MOTHER received the same award from Thalapathy @actorvijay 20 YEARS AGO !! If You don’t know his track record!! So shut the hell up! 🤫
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை ஆண்டுதோறும் பாராட்டி, வாழ்த்தி, கௌரவித்து வருகிறார்.
இதன் முதல்கட்டமாக இன்று சென்னையில் நடைபெற்ற தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் பாராட்டி, பரிசு வழங்கி வாழ்த்திச் சிறப்பித்தார்.
(1/3)
Oh my god ! 😲
25 projects worth 3.5 Lakh crore lost during DMK Regime
But under TVK Govt, post settlement gst revenue increased by 16.1 %
TVK govt has eliminated bribe culture with transparancy -News 18
Yes,CM vijay is pride of our Tamilnadu