தன் இல்லத்தில் வேலை செய்பவர்களுக்கு VIP வரிசையில் இடம் கொடுத்து, தான் முதல்வர் ஆவதைக் கண்டு ரசிக்கச் செய்த முதல்வர் விஜய்...! ♥️ ❤️ அந்த எண்ணம் கடவுளுக்கு சமம் 🙏
Breaking 🚨 - அவதூறு அம்பலமானது
2021-ல் stalin sir பதவி ஏற்பின் பொழுது முதலில் பாடப்பட்டது
1. தேசியகீதம்
2.தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்
இதுதான் விதி. பிப்ரவரி 11 2026 அன்று உள்துறை அமைச்சகத்தின் புதிய விதிப்படி
ஜனாதிபதி கவர்னர் பங்கேற்கும் விழாக்களில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட வேண்டும்
அதன்படியே திரு விஜய் அவர்கள் பதவி ஏற்கும் விழாவில்
1.வந்தே மாதரம்
2.தேசிய கீதம்
3.தமிழ்த்தாய் வாழ்த்து
என்ற முறையில் விதிப்படி பாடப்படட்டது....இதில் அரசியல் செய்வது மிகவும் தவறான செயல் 🙏
உங்களுக்கு தான் @thirumaofficial ?
ஜாதி ,மதம், இனம் என்ற அடையாளத்தை உடைத்து 26 பேர் பொதுத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்காங்க..
இதெல்லாம் நினைத்து பெருமைப்படணும்..
நீங்கள் கட்சி ஆரம்பித்தது மக்களுக்கா? இல்ல திமுகவுக்கு அடிமை வேலை பார்க்கவா?
#முதல்வர்_விஜய்
எது....கொளத்தூர் தொகுதி மக்களுக்கு செருப்படி காத்துட்ருக்கா....😡😡😡😡
உங்களுக்கு ஓட்டு போடலனா என்ன வேணா பேசுவீங்களா....
கொளத்தூர்ல இருக்க ஒவ்வொரு மக்கள்கிட்டயும் இத காட்டுங்க
இவனுங்களோட புத்தி தெரியட்டும்