குழந்தைகள் என்றுமே தெய்வத்திற்கு சமமாக கருதப்படுவதற்கு காரணம் அவர்களிடம் பாகுபாடு,சுயநலம் போன்றவை இல்லாமல் எல்லாமும் எல்லா உயிர்க்கும் சமம் என்றிருப்பதால் தான்.....
காதல் என்பது "பபிள்கம்" மாதிரி.
ஆரம்பத்தில்
கொஞ்சம் வாசனையோடும்
அதிக இனிப்போடும்
டேஸ்ட்;
அப்புறம் வேஸ்ட்;
கடைசியில் ரப்பர் மாதிரி
மென்று..மென்று...
வேறு வழியில்லாமல்
துப்ப வேண்டியதுதான்
ஆட்டோ சித்தர்..
கு���ந்தைதனம் குறுப்புகளை எப்பவும் அடி மனதில் மறைந்து
பக்குவப்பட்டவராகவே தன்னை சமூகத்தில் முன் நிறுத்துவதில்
சிறந்த கதாபாத்திரம்
#சிங்கப்பெண்ணே
@Keechulagam
சரிந்து போவதும் சாய்ந்து போவ��ும் உன்வசமாய் என்றால் என் திமிறையும் தொலைக்கிறேன்.. உன் பெண்மை எனை தீண்டிடுமேயானால் என் ஆண்மை உன்வசமாய் தொலைவதும் சாத்தியமே..
ஆர்யபட்டா ஒரு நாள் வீட்டில் உட்கார்ந்து தன் நண்பர்களில் மனைவிக்கு பயப்படாதவர்களை எண்ண ஆரம்பித்தார்.
இப்படித்தான் 0 (Zero) கண்டுபிடிக்கப்பட்டது.
Later after some time Ramanujam
மனைவிக்கு பயப்படுபவர்களை எண்ண ஆரம்பித்தார்... அப்படித்தான் infinity கண்டுபிடிக்கப்பட்டது..😉
#பபி