Major Act of treachery against Temples by the TVK Government after coming to power.
3085 acres of lands belonging to 4 temples and worth more than ₹25,000 Crores in and around Karur are being handed over to the encroachers by the @tnhrcedept
Shameless ACT of betraying Hindu Temples by TVK.
This atrocity was not carried out even DMK
@CMOTamilnadu@RameshOffcl
ராம ஜென்மபூமி உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த நேரத்தில் ராம காரியத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நமது கரம் குவித்து சிரம் தாழ்த்தி வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜெய் ஸ்ரீராம்.
நம் யூடியூப் வீடியோ.
Please watch.
https://t.co/amuKjdqqq6
சிதம்பரம் கோவில் அர்ச்சனை செய்ய வந்த பெண்
ராசி நட்சத்திரம் சொல்வதற்கு முன்பே அரச்சனை செய்த தீட்சிதர்
ஏன் சாமி நான் சொல்வதற்கு முன்பே அர்ச்சனை செய்து விட்டீர்களே யார் பெயருக்கு
அர்ச்சனை செய்தீர்கள் என்று கேட்டதால் சண்டை
தீட்சிதர்களே அடங்குங்க! நெற்றி கண் திறப்பினும் குற்றமே
கோயிலில் இருக்கும் சிலைகள் அனைத்தும் நம் கட்டிட கலையின் மிகப்பெரிய சான்று
எவ்வளவு முறை கோயிலுக்கு சென்று இருப்போம் கட்டிட கலைகளை நாம் என்றாவது அசிங்கமாக கண்ணோட்டத்தோடு பார்த்து இருப்போமா?
@thirumaofficialஇவருக்கு அசிங்கமாக தெரிகிறது என்றால் சிலையை எந்த கண் வழி பார்த்திருப்பார்
தருமபுரியில் கழக பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றேன்.
அனைத்துத் தரப்பினரும் பணப்புழக்கம் இல்லை என புலம்புகிறார்கள். ஆனால் அமைச்சர்களிடம் மட்டும் தாராளமாக பணம் புழங்குகிறது.
விரைவில் கோட்டையில் இருக்கும் கொள்ளைக் கூட்டத்தினை விரட்டிடுவோம். தமிழகத்தை மீட்டெடுப்போம்!