ஒரு முறுக்கு பாக்கெட் Expiry date க்கு விதவிதமா 100 கேள்வி கேட்க தெரிஞ்ச மனுஷனுக்கு, 100 கோடி நில பத்திரப்பதிவு பத்தி எதுவும் தெரியாதாம்.. எவ்ளோ கொடுமைல்ல..
மருத்துவமனையில ஆபரேஷன் உபகரணம் திறப்புவிழா வுல கில்லி படத்த போட்டு காட்டுறானுக…
ஒக்காளி டேய்
தமிழ்நாடு படிச்ச மாநிலம்
தமிழ்நாடு முற்போக்கு மாநிலம் னு இருந்த
Doomed state ah மாத்திட்டானுக 🔥🔥
சூப்பர் மாற்றம் அடா
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவருக்கு 19 இடங்களில் காயம்...இதை பற்றி ஏன் யாருமே வாய் திறக்கல?
சாத்தான்குளம் Benix, Jayaraj - க்கு மட்டும் தான் நீதி கேட்டு பொங்குவாங்களா?
விஜய் ஆட்சியில் முதல் Lockup மரணம் 😤
தேசிய ஊடகங்கள் வரை TVK அமைச்சர் விஸ்வநாதன்- பள்ளியில் பெண் குழந்தைகளை தொட்டு தடவி அநாகரீகமாக நடந்து கொண்டது விவாதம் ஆகிவருகிறது. ஆனால் முதல்வர் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் என்ன அர்த்தம்? கூட்டணி கட்சிகள் தயவில் ஆட்சி என்பதால் அவர்கள் என்ன சில்மிஷம் வேண்டுமென்றாலும் செய்யலாம்? அப்படியா?
இந்த அமைச்சர் மீதான நடவடிக்கை தான் பலருக்கு பாடமாக அமையும். இல்லை நாளை கண்டவன் பள்ளி வகுப்பில் வந்து பெண் குழந்தையை விஜய் ஆட்சி என்று சீண்டிவிட்டு போவான்..
ஆக நடவடிக்கை தேவை...
அந்த பெண் குழந்தைகள் அருவருப்பாக கூச்சத்தோடு இருக்கிறார்கள்.. இந்த TVK அமைச்சர் தொடுவது அருகே முகத்தை கொண்டு போய் பேசுவது வருடுவது என மொத்த செயலும் கண்டிக்கதக்கது..
சட்டமன்ற Live நிறுத்தப்பட்டுவிட்டது... விஜய் அவர்களின் உண்மை முகத்தை உடைத்துவிடுவார்கள் சட்டமன்றத்தில் என்ற பயத்தில் நேரலையை நிறுத்தியுள்ளது TVK அரசு...
விஜய்க்கு எதுவுமே தெரியாது நிர்வாகத் திறமையே இல்லாத நபர் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற பயமே நேரலையை நிறுத்த காரணம்...
நீ தைரியமான ஆளு தானே நேரலையை தொடர்ந்து ஒளிபரப்பு மேன்...
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது கீழ்தரமான செயல்..
இதில் முழுமையாக நேரலை இருக்கும் என்று வாக்குறுதி வேறு...
பாலியியல் உள்ளாக்கப்பட்ட குழந்தை உன் குழந்தையா இருந்தா இப்படி தான் பேசுவியாடா மயிரு?
பெட்ரோல் இல்லனு யாரும் கேக்கல நிர்வாக பிரச்சனையை தான் கேக்குறாங்க!
ஒரு மாதத்தில் 200க்கும் மேற்ப்பட்ட பாலியியல் பிரச்சனைகள்!
"எங்கே போனாலும் பின்னாடி வந்து துரத்திட்டு இருக்கியாம்.. என் பொண்டாட்டியை எதுக்கு துரத்துற நீ..? " - இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி.. காவல்துறையினரிடம் புகாரளித்து 2 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என வேதனை..
#Namakkal | #Police | #PolimerNews