@TVKPartyHQ,@TVKVijayHQ@actorvijay சென்னை பெரம்பூரில் ஒரு சொத்து கணக்கும்,திருச்சியில் வேற ஒரு சொத்து கணக்கும் தாக்கல் செய்து,தேர்தலில் வெற்றிபெற்றது எப்படி செல்லுபடியாகும்
@ECISVEEP ?
@TNelectionsCEO ?
விஜய் தன் தந்தைக்கு கடன் குடுத்ததாக கூறுவதில் குழப்பம் உள்ளது
@annamalai_k
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு நீதிமன்றம் பாராட்டு ...!
இந்துக்களுக்கு எதிராக செயல்பட்ட திராவிட கட்சிகள் பிடியில் இருந்து அறநிலையத்துறை விடுபட்டது சிறப்பு
இன்று மாலையில் கரூர் மாவட்டத்தில் நான்கு ஆலயங்களில் உள்ள 3084 ஏக்கர் இடம் 25000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க முதலமைச்சர் உத்தரவு!
இதற்கு திராவிட பிடியிலேயே தமிழக ஆட்சி இருந்திருக்கலாம் என்று மாலையில் மக்கள் கருத்து..
Indian Army Chief Gen Dhiraj Seth asks officers to prepare for 'Op Sindoor 2.0' & 'Op Snow Leopard 2.0'🔥
In a letter to troops, the new COAS has called for heightened readiness amid ongoing border and counter-terror challenges. Lessons from 2025 strikes on Pakistan-backed terror infrastructure and 2020 Ladakh operations remain central to doctrine.
இது ஒரு தலைமுறையையே அழிக்கும் செயல் சமூக சீர்கேடு
@annamalai_k#Annamalai#Karur#Vijay CMJosephVijay TVK TVKVijay CMVijaykarurvisit VijaySpeech Vijay RoadShow
🚨 MAHUA MOITRA : I will never ever join BJP
SUSHMITA DEV 😂🔥 : Your biggest problem is that no one wants to take you into any party. That's why you are still with Trinamool.
"TMC is a corrupt party"
"BJP won MASSIVE Majorities in Odisha, Bengal, Tripura, Assam because of Prime Minister Narendra Modi’s vision"
"When it comes to last-mile delivery, the work Modi-ji has accomplished is something no other party in the history of this country has managed to do" 🔥
திருச்சியில் சமூக ஆர்வலர்கள் பலர் தங்களை 'We The Leaders' இயக்கத்தில் இணைத்து கொண்டனர்.
தலைவரின் வழியில் பயணித்து, மாற்றத்தை விதைக்க பயணிக்க உள்ளனர்.
#Annamalai#WeTheLeaders#WTLKaniyampoondiSenthil
"கரூரில் நடந்த துயர சம்பவத்தை வச்சி இழிவா பேசி காமெடி பண்ணி இருக்காரு.. இப்படி பேசுவது சரி அல்ல.." - ஸ்டாண்ட் அப் காமெடியன் மீது காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர் புகார்
#Karur | #Police | #PolimerNews
உலகம் முழுவதும் மதிக்கப்படும் ஒரு தலைவர் மோடி.....
மக்களோடு நெருக்கமான தொடர்புடையவர்..
மரியாதைக்குரியவர்மோடி...
ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரதமர் மோடிக்கு பாராட்டு........