இந்த செய்தியாளர் கூறியது உண்மை!
தமிழ்நாட்டின் கட்டிடக்கலை
மத வேறுபாடுகளை கடந்த செழுமையானது ♥️
இந்த சமூக - மத ஒற்றுமை பார்த்து தான் சங்கி கும்பல் கதறுகிறது
இவை பல நூற்றாண்டுகளாக பல்வேறு தரப்பு மக்களின் கலை, திறமை, உழைப்பு, சுரண்டல் ஆகியவற்றின் வரலாறு🫰🏻♥️
#Thiruparankundram
"வாங்கி பழகுன கையெல்லாம் இப்ப அரிக்குது போல" அண்ணா @CMOTamilnadu அந்த சாட்டை எடுத்து சலப்பு சலப்பு 'னு வீசி என்ன விஷயமுன்னு பார்த்து முடுச்சுவிடு!🙏
Thanks for addressing this problem! @/harsha__guhan (Insta ID)
இனி எவனாச்சும் கருணாநிதினு சொல்லக்கூடாது கலைஞர்னு தான் சொல்லணும்னு சொன்னா இந்த வீடியோவ பரப்புங்க🤣
“கருணாநிதினா தரம் தாழ்ந்த வரத்தைனா இனி அப்படியே எழுதுறேன் “🤣🤣🤣 சோ ராக்ஸ் 🔥🔥🔥🔥