கோல்டன் பூட் விருதை வென்ற எம்பாப்பே
10 கோல், 4 அசிஸ்ட் செய்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பே 'கோல்டன் பூட்' விருதை வென்றார். 8 போட்டிகளில் ஒரேயொரு கோலை மட்டும் விட்டுக் கொடுத்த ஸ்பெயின் வீரர் உனாய் சைமன் 'கோல்டன் க்ளவ்' விருதை வென்றார். ஸ்பெயின் வீரர் ரோட்ரி 'தொடரின் சிறந்த வீரர்' விருதை வென்றார்.
#FIFAWorldCup #Mbappe #Spain