அம்மா தாய்க்குலமே @Rajeswari2607
நீங்கள் தான் இந்த ஆச்சரியக்குறி- பசங்களுக்கு சரிபட்டு வருவீங்க போல.! 😂😁👌
Left-u right-u என்று ஆச்சரியக்குறி பசங்களை பொலந்துகட்டிய சம்பவம் 😁
#DMK#TVKVijayFails
விஜய் எப்படி ஜெயித்தார்னு தெரியனுமா ? திமுக ஏன் தோற்றதுனு தெரியனுமா ? 10 நிமிடம் ஒதுக்க முடிஞ்சா உங்களுக்கு அது புரியும்… இந்த வீடியோவைப் பாருங்க… மிஸ் பண்ணிடாம பாருங்க…
உங்க channel tweet Indiaல தெரியாத மாறி report அடிச்சு தூக்குறாங்க நீங்க மறுப்பே போடாம இருக்கிங்கனு கேட்குறார்
எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாறி பதில் சொல்லாம தலையாட்டிட்டு இருக்கான்
அவிநாசி தொகுதி வெற்றி வேட்பாளர் கோகிலாமணி 🔥
வேறு தொகுதி சார்ந்தவர்கள் நாங்கள் ஆனாலும் ஏதோ ஒரு உணர்வு... ❤️
கோகிலா மணியின் வெற்றிய கொண்டாட தமிழ்நாடே காத்திருக்கிறது💥
#kokilamani#avinashi#Dmk#Votefor_Dmk#SenthilBalaji